இந்த தளம் இறைவனின் மேலான பண்புகள் பற்றியும், மனித வாழ்க்கைக்கு தேவையான நல்லநெறிகள் பற்றியும் ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து மத கருத்துக்களையும் அதன் உண்மைகளையும் விவாதித்து அறிந்துகொள்ளவே உருவாக்கப்பட்டது!
தளத்தில் பதிவுகளை இடுபவர்கள் கிண்டலாக கேலியாக பதிவிடுவதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்! .
பிறர் மனதை புண்படுத்தாத பதிவுகளை தர விரும்பினால் தரலாம் அல்லது போய்கொண்டே இருக்கலாம்.
தமிழை வளர்ப்பது என்பது நமது நோக்கமல்ல எனவே எழுத்துப்பிழை என்பது ஒரு பெரிய விஷயம் அல்ல. தவறான பொருள் வரும் பட்சத்தில் கேட்டு அறிந்து கொள்ளலாம் மற்றபடி அதை பெரிய குறையாக சுட்டிக்காட்ட தேவையில்லை!
ஆண்டவரின்பெயரை சொல்லிக்கொண்டு அவதூறாக பேசும் யாருடைய கருத்தும் இங்கு தேவையில்லை.
சரியான உண்மை என்னவென்பதை மனிதன் அறிந்தால் சாத்தானின் கதை உடனே முடிந்துவிடும் என்பதால் அவன் பல்வேறு விதங்களில் மனிதர்களை உண்மையை அறியவிடாமல் தடுத்துவருகிறான் என்பது நான்அறிந்த உண்மை!
எனவே பதிவிடுபவர்கள் விவாதத்தை திசை திருப்பாமல் விவாதம் சம்பந்தமானதை மட்டும் பதியும்படி அன்புடன் வேண்டுகிறேன்!
அன்புடன்
இறைநேசன்
-- Edited by இறைநேசன் on Friday 22nd of January 2010 08:49:04 PM