இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: In those days....


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
In those days....
Permalink  
 


This is the summary from book of Enoch : (Which explains one passage of genesis)


In those days, that daughters were born to them (humans), elegant and beautiful.

And when the angels, the sons of heaven, beheld them, they became enamored of them, saying to each other, Come, let us select for ourselves wives from the progeny of men, and let us beget children.

Then they took wives, each choosing for himself; whom they began to approach, and with whom they cohabited; teaching them sorcery, incantations, and the dividing of roots and trees.

And the women conceiving brought forth giants,

Whose stature was each three hundred cubits. These devoured all which the labour of men produced; until it became impossible to feed them;

When they turned themselves against men, in order to devour them;

And began to injure birds, beasts, reptiles, and fishes, to eat their flesh one after another, and to drink their blood.

Then the earth reproved the unrighteous.

Moreover Azazyel taught men to make swords, knives, shields, breastplates, the fabrication of mirrors,

And men, being destroyed, cried out; and their voice reached to heaven.

Then the Most High, the Great and Holy One spoke,to an angel go to nova
And teach him how he may escape, and how his seed may remain in all the earth

All the sons of men shall not perish in consequence of every secret, by which the Watchers have destroyed, and which they have taught, their offspring.

To Gabriel also the Lord said, Go to the biters, to the reprobates, to the children of fornication; and destroy the children of fornication, the offspring of the Watchers, from among men; bring them forth, and excite them one against another. Let them perish by mutual slaughter; for length of days shall not be theirs

They shall all entreat thee, but their fathers shall not obtain their wishes respecting them; for they shall hope for eternal life, and that they may live, each of them, five hundred years.

To Michael likewise the Lord said, Go and announce his crime to Samyaza, and to the others who are with him, who have been associated with women, that they might be polluted with all their impurity. And when all their sons shall be slain, when they shall see the perdition of their beloved, bind them for seventy generations underneath the earth, even to the day of judgment, and of consummation, until the judgment, the effect of which will last for ever, be completed.

Destroy all the souls addicted to dalliance, and the offspring of the Watchers, for they have tyrannized over mankind.

Let every oppressor perish from the face of the earth;

Let every evil work be destroyed;

The plant of righteousness and of rectitude appear, and its produce become a blessing.

Purify the earth from all oppression, from all injustice, from all crime, from all impiety, and from all the pollution which is committed upon it. Exterminate them from the earth

The lord said to Enoch, that on the earth they shall never obtain peace and remission of sin. For they shall not rejoice in their offspring; they shall behold the slaughter of their beloved; shall lament for the destruction of their sons; and shall petition for ever; but shall not obtain mercy and peace.

Fallen angels, You being spiritual, holy, and possessing a life which is eternal, have polluted yourselves with women; have begotten in carnal blood; have lusted in the blood of men; and have done as those who are flesh and blood do.

But humans however die and perish. Therefore have I given to them wives, that they might cohabit with them; that sons might be born of them; and that this might be transacted upon earth.

But you from the beginning were made spiritual, possessing a life which is eternal, and not subject to death for ever. Therefore I made not wives for you, because, being spiritual, your dwelling is in heaven.

Now the giants, who lave been born of spirit and of flesh, shall be called upon earth evil spirits, and on earth shall be their habitation. Evil spirits shall proceed from their flesh, because they were created from above; from the holy Watchers was their beginning and primary foundation. Evil spirits shall they be upon earth, and the spirits of the wicked shall they be called. The habitation of the spirits of heaven shall be in heaven; but upon earth shall be the habitation of terrestrial spirits, who are born on earth.

The spirits of the giants shall be like clouds, which shall oppress, corrupt, fall, contend, and bruise upon earth. They shall cause lamentation. No food shall they eat; and they shall be thirsty; they shall be concealed, and shall not rise up against the sons of men, and against women; for they come forth during the days of slaughter and destruction.

Then enoch showed by an angel all places of heaven on visiting one place,

I(Enoch) seen the angels of punishment, who were dwelling there, and preparing every instrument of Satan.

Then I inquired of the angel of peace, who proceeded with me, for whom those instruments were preparing.

He said, These they are preparing for the kings and powerful ones of the earth, that thus they may perish.

There likewise I beheld hosts of angels who were moving in punishment, confined in a net-work of iron and brass. Then I inquired of the angel of peace, who proceeded with me, To whom those under confinement were going.

He said, To each of their elect and their beloved, that they may be cast into the fountains and deep recesses of the valley.

And that valley shall be filled with their elect and beloved; the days of whose life shall be consumed, but the days of their error shall be innumerable.

Then shall princes combine together, and conspire. The chiefs of the east, among the Parthians and Medes, shall remove kings, in whom a spirit of perturbation shall enter. They shall hurl them from their thrones, springing as lions from their dens, and like famished wolves into the midst of the flock.

They shall go up, and tread upon the land of their elect. The land of their elect shall be before them. The threshing-floor, the path, and the city of my righteous people shall impede the progress of their horses. They shall rise up to destroy each other; their right hand shall be strengthened; nor shall a man acknowledge his friend or his brother;

Nor the son his father and his mother; until the number of the dead bodies shall be completed, by their death and punishment. Neither shall this take place without cause.

In those days shall the mouth of hell be opened, into which they shall be immerged; hell shall destroy and swallow up sinners from the face of the elect.

In those days shall fathers be struck down with their children in the presence of each other; and brethren with their brethren shall fall dead: until a river shall flow from their blood.

For a man shall not restrain his hand from his children, nor from his children's children; his mercy will be to kill them.

Nor shall the sinner restrain his hand from his honoured brother. From the dawn of day to the setting sun shall the slaughter continue.The horse shall wade up to his breast, and the chariot shall sink to its axle, in the blood of sinners.

A vision to Enoch :

I seen young cows (women of earth) on earth and stars fallen from sky

I looked at and observed stars; when behold, they all acted after the manner of horses, and began to approach the young cows, all of whom became pregnant, and brought forth elephants, camels, and asses.

At these all the cows were alarmed and terrified; when they began biting with their teeth, swallowing, and striking with their horns.

They began also to devour the cows; and behold all the children of the earth trembled, shook with terror at them, and suddenly fled away.

Then I looked at that one of the four white men, who came forth first.

He seized the first star which fell down from heaven. And, binding it hand and foot, he cast it into a valley; a valley narrow, deep, stupendous, and gloomy.

Then one of them drew his sword, and gave it to the elephants, camels, and asses, who began to strike each other. And the whole earth shook on account of them.

And when I looked in the vision, behold, one of those four angels, who came forth, hurled from heaven, collected together, and took all the great stars, whose form partly resembled that of horses; and binding them all hand and foot, cast them into the cavities of the earth.

Then one of those four went to the white cows, and taught them a mystery. While the cow was trembling, it was born, and became a man, and fabricated for himself a large ship. In this he dwelt, and three cows dwelt with him in that ship, which covered them.

Next part : Krishna in battlefield (to be contd....................)




__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 


22
ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 23 ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம். 24 ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்
 
ஏனோக்கை பற்றி வேதம் சொல்லும் இந்த வாக்கியங்களில் இருந்து அனேக காரியங்களை கற்றுக்கொள்ள முடியும்! 
 
தேவன் தன்னோடு சஞ்சரிப்பவர்களுக்கு அனேக ரகசியங்களையும் உண்மையையும் தரிசனங்களையும்  தெரிவிக்கிறார் என்பதை ஏனோக்கின்   புத்தகத்திலிருந்து நீங்கள் எழுதும் வார்த்தையில் இருந்து அறிய முடிகிறது.
 
அவ்வாறு தேவனோடு சஞ்சரிப்பவர்களால் சொல்லப்படும் வார்த்தைகள் இந்த உலகத்தாரால் ஏற்றுக்கொள்ள முடியாததுதான். ஏனெனில் அவைகள் அறியும் அளவுக்கு அவர்களுக்கு வெளிப்பாடுகள் இல்லை! ஆகினும் அவர்கள்எல்லாம் தாங்கள் அறிந்துகொண்டதை  எழுதி வைத்ததால்தான்   இன்று அதேபோல் வெளிப்பாட்டை ஒருவனுக்கு தேவன் கொடுக்கும்போது சுலபமாக புரிந்துகொள்ள முடிகிறது. எனவே யார் எதிர்த்தாலும் நமது பணியை தொடர்வோம்!   
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

இப்போது உள்ள மக்கள் தாங்கள் நாகரிகத்திலும், அறிவியலிலும் மிகவும் முன்னேறி விட்டதாக கருதுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் இதற்கு முன்னால் வாழ்ந்த மக்கள் இப்போதுள்ள மக்களை விட நாகரிகத்திலும், அறிவியலிலும் சிறந்து விளங்கினர்.

இந்த கால கட்ட மக்கள் வாழ்ந்த காலம் திரேதா யுகம் என இந்து மதத்தில் குறிப்பிடபடுகிறது. இதற்க்கும் முன்னால் வாழ்ந்த மக்கள் திரேதா யுகத்தில் வாழ்ந்த மக்களை விடவும் அறிவாளிகளாக இருந்தனர். இந்த ஆதி காலத்தில் சூரியனும், சந்திரனும் கூட மனிதனின் கட்டுப்பாட்டில் இருந்தது. இது ஆதாம் வாழ்ந்த காலம். அவனுடைய மனம் தேவனுடன் இணைக்கப்பட்டு தேவனுடைய பிரதினிதியாக வானம் பூமியை அரசாண்டான்.

அந்த காலங்களை ஒப்பிடும் போது இந்த கால அறிவியல் ஒன்றுமில்லை. இதையே பிரசங்கி 1

9. முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை.
10. இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள பூர்வகாலங்களிலும் இருந்ததே.
11. முன் இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை; அப்படியே பின்வரும் காரியங்களைப்பற்றியும் இனிமேலிருப்பவர்களுக்கு ஞாபகம் இராது.

இந்த திரேதா யுகத்தை பற்றி இப்போது காண்போம். இந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் அறிவியலில் முன்னேறியவர்களாக இருந்தனர். ஆனால் அவர்களின் அறிவியலுக்கும் இப்போதைய அறிவியலுக்கும் வித்தியாசமுண்டு. அப்போதைய அறிவியல் மனிதன் சம்பந்தமுடையது (subjective science) இப்போதைய அறிவியல் பொருள் சம்பந்தமுடையது. (objective science)

இதை புரிந்து கொள்ள செல் போனில் பேசுவதை எடுத்துக் கொள்வோம். அந்த கால மக்கள் டெலிபதி என்னும் முறையில் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் எந்த கருவியின் உதவியுமின்றி பிற மனிதர்களிடம் பேசும் முறையை அறிந்திருந்தனர். செல் போனை வைத்து நல்லவன், கெட்டவன், சிறியவன், பெரியவன் என யார் வேண்டுமானாலும் பேச முடியும். ஆனால் டெலிபதி என்பதை அது தெரிந்தவர் மற்றும் பயிற்ச்சி பெற்றவரினால் மட்டுமே பேச முடியும். இது போன்ற பயிற்ச்சிக்கு மனக் கட்டுப்பாடு, மன உறுதி மற்றும் கடினமான முயற்ச்சி முதலியவை தேவைப்பட்டது. அந்த கால மக்கள் மிக அதிக காலம் வாழ முடிந்தவர்கள். (500 வருடம், 600 வருடம் இப்படி) ஆகவே தவம் என்னும் (போன்ற) கடுமையான பயிற்சி மூலம் பல வருடங்கள் முயற்ச்சி செய்து டெலிபதி போன்ற பல சக்திகளை பெற்றிருந்தனர். (சிவ லிங்கம் என்பது இவைகளை பெற உபயோகிக்கபட்ட, சக்தியை பெற்றுக் கொள்ள, சக்தியை தேக்கி வைக்க பயன்படுத்தப்பட்ட ஒரு சாதனம்) மேலும் அந்த கால மக்களில் மனிதனில் நெற்றிக்கண் என்று சொல்லப்படும் பகுதி ஆக்டிவ் ஆக இருந்தது. இது பல சக்திகளை பெற, பயன்படுத்த மிகவும் முக்கியமானது.

எந்த பொருட்களுக்கு பின்னாலும் அதனுடைய ஒளீ வடிவம் உண்டு. அந்த அறிவியலை பயன்படுததி பல சாதனங்க்ளை கண்டுபிடித்தனர். எந்த பொருளும் ஒலியால் (வார்த்தை) ஆக்கப்பட்டவையே. 1 யோவான்

3. சகலமும் அவர் (வார்த்தை) மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

இந்த வார்த்தையின் அறிவியலை அறிந்து மந்திர உச்சாடனங்கள் மூலமாக பல சாதனங்களூக்கு சக்தி ஊட்டினர், இவற்றின் உதவியுடன் இப்போதைய அணு ஆயுதங்களூக்கு ஒப்பான பல கருவிகளை, ஆயுதங்களை வைத்திருந்தனர்.

ஆதாமின் விழுகைக்கு பிறகு தேவன் தான் உண்டாக்கின தேவ குமாரர்கள் எனப்படும் தேவ தூதர்களை மனிதர்களை பார்த்துக் கொள்ளும்படி வைத்தார். ஆனால் இந்த தூதர்களோ பூமியில் மனிதனின் சந்ததியை கெடுக்க வேண்டும் என்ற சாத்தானின் தந்திரத்தால்  இழுக்கப்பட்டு ஆண்களாக வடிவமெடுத்து மனு குமாரத்திகளோடு கூடி அவர்களூக்கு குழந்தைகளை பெற்றனர். அது மட்டுமில்லாது மனிதர்களுக்கு தெரியாத, தேவன் அனுமதிக்காத தேவ ரகசியங்களையும் தெரிவித்து அவர்களை சக்தி மிகுந்தவர்களாக்கினர். இதனால் பூமியில் உள்ள சாதாரண மக்கள் வெகுவாக துன்பப்ப்ட்டனர். தேவன் அவர்கள் கூக்குரலை கேட்டு பூமிக்கு நியாயத்தீர்ப்பு கொடுக்க சித்தமானார்.

அதற்க்காக நான்கு தேவ தூதர்களை பூமிக்கு அனுப்பினார் என்று ஏனோக்கின் புத்தகம் சொல்கிறது. தேவன் இரண்டு வகையான் நியாயத்தீர்ப்பை பூமிக்கு கொடுக்க சித்தமானார்.

1. தேவ குமாரர்கள் பெற்ற மனுபுத்திரர்கள் இந்த தேவ குமாரர்களின் கண்களுக்கு முன்பாகவே ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு சாவது. தங்களின் பிள்ளைகள் துன்பப்பட்டு சாவது கண்டு அவர்கள் துக்கப்படுவது. (இதன் மூலம் பூமியில் உருவாக்கப்பட்ட அணு ஆயுதங்களுக்கு ஒப்பான ஆயுதங்கள் அழிக்கப்படுவது)

2. ஜலப் பிரளயத்தால் பூமியில் உள்ள உயிர்கள் முழுவதும் அழிக்கப்பட்டு அடுத்த யுக மக்களுக்காக பூமி சுத்தம் செய்யபடுவது. (போரில் பயன்படுத்தப்பட்ட கடுமையான ஆய்தங்களால் பூமியின் சுற்று சூழல், வெப்பனிலை பாதிக்கப்பட்டு ஜலப்பிரளயம் வந்தது என்றும் கொள்ளலாம்)

எபிரேயர் 1.1

1. பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,

தேவன் ஒவ்வொரு காலத்திலுள்ள மக்களின் தன்மைக்கேற்ப தன் கட்டளைகளை மனிதனுக்கு கொடுக்கிறார். சில சமயம் ஒரு சிலரை அந்த மக்களுக்கு கடவுளாக நியமிக்கிறார்.

மோசே என்னும் மனிதனை எகிப்தின் ராஜாவான பார்வோனுக்கு தேவனாக அவர் நியமிக்கிறார். யூதர்களை ஒரு சமயம் வெண்கல சர்ப்பத்தை பார்க்கும்படி சொல்கிறார். யூத ஜனங்களை விடுதலையாக்கு என்பது பார்வோனுக்கு சொல்லப்பட்ட சுவிசேஷம். யூதரின் எல்லா கட்டளைகளையும் கைக்கொண்ட ஒரு ஐசுவரியவானுக்கு தர்மம் செய்யும்படி சுவிசேஷம் சொல்லப்பட்டது.

இதைப் போலவே திரேதா யுகத்திலும் இரண்டு சுவிசேஷங்கள் சொல்லப்பட்டன. ஒன்று நோவாவுக்கு சொல்லப்பட்ட கப்பல் கட்டும் சுவிசேஷம். இரண்டு தேவ புத்திரர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாக அவர்களை போருக்கு தூண்டும்படி சொல்லப்பட்ட சுவிசேஷம். இரண்டாவது சுவிசேஷம் சொன்னது யார்? அது என்ன சுவிசேஷம்?

(தொடரும்)   



-- Edited by SANDOSH on Thursday 15th of April 2010 06:17:18 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard