என்னை வரவேற்ற அன்பு சகோ. சுந்தர் அவர்களுக்கு மி்க்க நன்றி. நான் உறுப்பினராகி மிக பல மாதங்கள் என்றாலும் பதிவுகள் தர தொடங்கியிருப்பது என்னவோ சில வாரங்கள் தான்.
தளநிர்வாகி மற்றும் கிறிஸ்தவ நண்பர்கள் அனைவருக்கு இயேசுக்கிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்தல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம்
நான் கொழும்பில் வசித்து வருகிறேன். கத்தோலிக்க மதப் பிரிவை சேர்ந்தவன் ஆயினும் ஆண்டவரின் வார்த்தையின் மீதே வாஞ்சை அதிகம். வேதத்திற்கு முரணாக இருக்கும் கத்தோலிக்க சம்பிரதாயங்களை நான் கடைபிடிப்பதில்லை.
அரச நிறுவனமொன்றில் கணினிப் பிரிவில் வேலை செய்கிறேன். ஆய்வுக்கட்டுரைகளை படிப்பதும் எழுதுவதும் எனக்குப் பிடித்தமானது. நூலகவியலில் இறுதியாண்டு செய்கிறேன்.
முதன் முதலாக தமிழ்கிறிஸ்தவர்கள் தளத்திலேயே எழுதத் தொடங்கினேன். இத்தளதிலுள்ள சகோதர்களுடன் சகோதர மனப்பான்மையுடன் இயங்கவும் ஜெபிக்கவும் உறுதிபூண்டுள்ளேன்.

சகோ. கொல்வின் அவர்களே தங்கள் வருகைக்கும் அறிமுக பதிவிற்கும் மிக்க நன்றி.
தமிழ் கிறிஸ்த்தவ தளத்தில் கர்த்தருக்குள் எனக்கு மிகவும் பிடித்த ஒரு சிலரில் தாங்களும் ஒருவர்.
தங்களுடன் மீண்டும் இத்தளத்தில் மூலம் தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
தாங்கள் பதிவிடும் வேதாகம கல்லூரி ஆராய்ச்சி கட்டுரைகளில் பல அரிய தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. பதிந்தமைக்கு மிக்க நன்றி!
தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வந்து பதிவுகளை தாருங்கள்.
"நாசியில் சுவாசமுள்ள மனிதனை நம்புவதை விட்டுவிடுங்கள்" என்று வேதம் சொல்கிறது. எனவே தேவனுடன் நமக்கிருக்கும் நேரடி தொடர்பு முறையே வேதத்தின் உண்மைகளை சரியான முறையில் புரியவைக்கும். ஒருவருக்காக ஒருவர் உக்கமாக ஜெபிபோம்!
நலமானதை கண்டடைய வாழ்த்துக்கள்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நீநீநீ.........ண்ட இடைவெளிக்கு பின்னர் நமது நண்பரும் சகோதருமான கொல்வின் அவர்கள் நமது தளத்துக்கு வந்து பதிவுகளை தந்திருப்பது எமக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருகிறது.
சகோ:vanakam அவர்கள் இலங்கை நண்பர்கள் பற்றிய கேள்வியை எழுப்பியபோது தங்கள் நினைவுதான் எனக்கு வந்தது. ஆகினும் நீங்கள் இப்பொழுது இந்த தளத்தை பார்வையிடுகிரீர்களோ இல்லையோ என்ற எண்ணத்தில் எதுவும் எழுதாமல் விட்டுவிட்டேன்.
தங்கள் பதிவுகளுக்கு நன்றி! தேவன் தாமே தங்களை ஆசீர்வதிப்பாராக!

ஓ என் ஞாபகம் வந்ததா? நான் மறக்கவில்லை. அவ்வப்போது உங்களை நினைத்துக் கொள்வேன். இ-மெயிலிலோ இங்குள்ள Message வசதியிலோ தொடர்பு கொண்டால் நான் எனது தொலைபேசி இலக்கத்தை தர தயாராக உள்ளேன்.

சகோதரர் கொல்வின் அவர்களின் அன்பான பதிலுக்கு நன்றி. தங்களுடன் மொபைலில் பேசுவதற்கு எனக்கு ஆசைதான். ஆனால் நாம் பேச வேண்டிய ஆண்டவரை பற்றிய கருத்துக்கள் சிறிது நேரத்தில் பேசி முடித்துவிடும் ஒரு காரியம் அல்ல. ஆராய்ச்சியாளர் வசந்த குமாரின் கட்டுரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கும் தங்களுடன் அதிக மதிகமாக பேசவேண்டியுள்ளது. இந்நிலையில் தாங்கள் தமிழ் நாட்டில் இல்லாததால் நாம் மொபைலில் பேசினால் அதிகம் காசுதான் விரையம் ஆகும்.
காலம் கூடி வரும்போது எல்லாம் நலமுடன் நடக்கும். அதுவரை நாம் ஒருவருக்காக ஒருவர் ஜெபித்து கொள்வோம். ஆண்டவர் தங்களை ஆசீர்வதிபாராக!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சகோதரர் கொல்வின் அவர்களின் அன்பான பதிலுக்கு நன்றி. தங்களுடன் மொபைலில் பேசுவதற்கு எனக்கு ஆசைதான். ஆனால் நாம் பேச வேண்டிய ஆண்டவரை பற்றிய கருத்துக்கள் சிறிது நேரத்தில் பேசி முடித்துவிடும் ஒரு காரியம் அல்ல. ஆராய்ச்சியாளர் வசந்த குமாரின் கட்டுரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கும் தங்களுடன் அதிக மதிகமாக பேசவேண்டியுள்ளது. இந்நிலையில் தாங்கள் தமிழ் நாட்டில் இல்லாததால் நாம் மொபைலில் பேசினால் அதிகம் காசுதான் விரையம் ஆகும்.
காலம் கூடி வரும்போது எல்லாம் நலமுடன் நடக்கும். அதுவரை நாம் ஒருவருக்காக ஒருவர் ஜெபித்து கொள்வோம். ஆண்டவர் தங்களை ஆசீர்வதிபாராக!
தொலைபேசி அழைப்புக்கள் இங்கு மிக மலிவு. இந்தியாவிற்கு இலங்கை ரூபாபடி 2 -3 இற்குள் தான் இருக்கிறது. எனக்கு உங்கள் தொலைபேசி எண்ணை இங்குள்ள Private Message மூலம் அனுப்புங்கள். உங்களுடன் கதைக்க ஆவலாக உள்ளேன். தனிப்பட்ட விசாரிப்புக்கள் முதலில் அப்புறவும் மற்றதெல்லாம். ஓகேயா?
தமிழ் நாட்டிற்கு வர நேர்ந்தால் உங்களை சந்திக்க முயற்சி செய்கிறேன்.