நான் இந்து குடும்பத்தில் பிறந்தவன் ஒரு சில வருடங்களுக்கு முன்பாக
ஆண்டவரின் பெரிதான கிருபையினாலும் இரக்கத்தினாலும்
ரட்சிக்கப்பட்டு ஆண்டவரை ஏற்று கொண்டவன்.
கர்த்தரை பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் , அறிந்தவற்றை பதிக்கவும்
இத்தளத்தில் இணைந்துள்ளேன்.
தளத்துக்கு புதியதாக வருகை தந்து தன்னை அறிமுகப்படுத்தியுள்ள சகோதரர் ஸ்டீபன் அவர்களை, நம் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறேன்!
தங்கள் இங்கு வந்ததன் நோக்கத்தை ஆண்டவர்தாமே நிறைவேற்றுவாராக!
நல்ல பதிவுகளை தாருங்கள்!
அன்புடன்
சுந்தர்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
I welcome brother Stephen to this forum. I agree with your saying on various topics of this forum. If "Vedamanavan" is you, then also I agree with your sayings. I am a worshipper of God as Triune God and i have faith in church of Christ.

சகோதரர் சந்தோஷ் அவர்களே வேதமாணவனும் சகோ. ஸ்டீபன், இருவரும் ஒன்றல்ல.
வேத மாணவனாக அறிமுகமானவரின் கருத்துக்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் அவர்களுக்கென்று ஒரு தனி அக்டிவ் போர்ட் இருக்கிறது அங்கு நீங்களும் உறுப்பினராக இருக்கிறீர்கள். .
"மனிதர்கள் ஒன்றுமே செய்ய வேண்டியது இல்லை" அதாவது நீங்கள் சொல்வதுபோல் சுயம் என்ற பாதரட்சையை கூட கழற்ற வேண்டிய தேவை இல்லை. ஆனால் எல்லோரும் மீட்கப்படுவார்கள்
நரகம், பாதாளம், பரிசுத்த ஆவியானவர் இல்லை மற்றும் சுவிசேஷம் சொல்ல தேவையில்லை போன்ற பலவிதமான உபதேசங்கள் இவர்களிண்டம் உண்டு!
நீங்கள் அங்கு சென்றால் அவர்கள் உபதேசம் அனைத்தையும் நீங்கள் பார்வையிடலாம்
///I am a worshipper of God as Triune God and i have faith in church of Christ.///
நானும் இதே கருத்துடையவன்தான்! ஆனால் ஒரே ஒரு திருத்தம்
I யோவான் படி, இயேசு என்பவர் ஒரு தனிப்பட்டவர் அல்ல அவர் தேவனின்
வார்த்தைதான் என்று நம்புகிறேன். அதாவது தேவனும் இயேசுவும் இருவராய்
இருக்கும் ஒருவர் என்பதுதான் எனது கருத்து.