எட்வின் சுதாகர் மற்றும் ஸ்டீபன் நாங்கள் இருவரும் நண்பர்கள்
இன்னும் அனேக நண்பர்களுக்கு இந்த தளத்தை பற்றி சொல்லி இருக்கிறேன் நான் வேலை செயும் இடத்தில் நண்பர்கள் படிக்க வேண்டும் என்ற பொழுது நான் என்னுடைய கம்ப்யூட்டர் இருந்து காட்டுவேன் அப்பொழுது ஸ்டீபன் என்பவர் நானும் இதில் கருத்துகளை பதிக்கலாமா என்றார் யார் வேண்டுமானாலும் பதிக்கலாம் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றேன் நண்பர் ஸ்டீபன் அவர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து இந்த தளத்தை பார்த்து படித்து தன கருத்தையும் பதிவு செய்வார் அப்பொழுது அவ்வாற LOG OUT செய்யாமல் அப்படியே போய்விடுவார் நான் வந்து தளத்தை பார்த்து பாதிக்கும் போது இரண்டு முறை அவருடைய LOG பதிவு செய்துவிட்டேன் நிச்சயமாக அது என் தவறு தான் ஆனால் அவர் பதிக்கும் பொழுது நான் இருக்க மாட்டேன் நான் பாதிக்கும் அவர் இருக்க மாட்டார்
அப்படி தவறு கோல் மால் செய்ய வேண்டும் என்றால் ஸ்டீபன் என்ற பெயரில் பதித்த பிறகும் நான் எதற்கு திரும்பவும் என் பெயரில் பதிக்க வேண்டும்
இரண்டு முறையும் நீங்கள் பார்த்து இருப்பீர்கள் ஸ்டீபன் என்ற பெயரில் பதிவு செய்த பிறகும் திரும்பவும் என் பெயரில் பதிப்பேன்
கர்த்தருக்குள் உண்மையை சொல்கிறேன் நம்புகிறவர்கள் நம்புங்கள்.................
பேசி வைத்து நாங்கள் பதிக்கவும் இல்லை அவர் எழுதுவது சரி என்றால் நண்பரே அருமை என்று சொல்வேன் அவர் கருத்து தவறு என்றால் தவறு என்று சொல்வேன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அவர் எழுதியதையும் நான் எழுதியதையும் படித்து விட்டு சொல்லுங்கள் இது ஒருவர் எழுதியதா அல்லது இரு நபர்கள் எழுதியது என்று...............
நம்புகிறவர்கள் நம்புங்கள் எல்லாவற்றையும் கர்த்தர் அறிவார் .........................
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
EDWIN WROTE: ///இரண்டு முறையும் நீங்கள் பார்த்து இருப்பீர்கள் ஸ்டீபன் என்ற பெயரில் பதிவு செய்த பிறகும் திரும்பவும் என் பெயரில் பதிப்பேன்
கர்த்தருக்குள் உண்மையை சொல்கிறேன் நம்புகிறவர்கள் நம்புங்கள்................///
தங்களின் விளக்கத்துக்கு மிக்க நன்றி இதில் என்ன தவறு இருக்கிறது சகோதரரே? நாம் எழுதுவது அனைத்தையும் அறிந்த சர்வவல்ல தேவனை பற்றி. எனவே இங்கு தவறுகள் நடந்துவிட யாரையும் ஏமாற்ற வாய்ப்புகள் மற்றும் தேவைகள் எதுவும் இல்லை.
பலர் புனைபெயர்களில் எழுதுவதை சகோதரர் சில்சாம் மேலேயே குறிப்பிட்டிருக்கிறார், அதுபோல் நானும் சொல்கிறேன் இதில் குற்றம் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை.
ஒரே கருத்தை இருவர் பதிவிட்டதால்தான் இந்த கேள்வி எழுந்தது.