அவர்களுடன் இருக்கும் ஆவி கூறிய சகோதர்களை வைத்து ஆலயத்தையும் கூட்டத்தையும்
அவர்கள் உதவியால் நடத்தி அவர்களை மோசம் போக்குகிற்றர்கள்எப்படி என்றால்
போதகர் :வருகிற திங்க கிழமை இந்த இடத்தில் ஒரு கூட்டம் வைத்து இருக்கிறேன்
நி தான் வந்து பாடல் பட வேண்டும்
சகோதரன் : திங்க கிழமை நான் வேலைக்கு போக வேண்டும் ஐயா
போதகர் :என்ன தம்பி கர்த்தருடைய ஊலியம் முக்கியமா அல்லது வேலை முக்கியமா
சகோதரன் :கண்டிப்பாக வேலைக்கு போகணும் ஐயா இல்லைனா திட்டுவாங்க
போதகர் : இந்த வேலை போனால் கர்த்தர் வேறொரு வேலை தருவார் நீயே சோசித்து பார்
சகோதரன் :சரிங்கையா நான் கண்டிப்பா வந்து விடுகிறேன் .........................
இப்படி எத்தனை சகோதர்கள் வேலையே இழந்து கஷ்ட பட்டு தேவனை வெறுத்து உமக்காக தானே நான் இப்படி வேலையை விட்டு உளியதிற்கு வந்தேன் ஏன் என்னை இப்படி செய்தீர் என்று தேவனிடத்தில் தவறு இருப்பது போல் கேட்கிறார்கள்
இதற்கு கரணம் இந்த போதகரே
என்னுடைய கருத்து படி
முதலாவது தேவன் கொடுத்த வேலைக்கு உண்மையாய் இருக்க வேண்டும்
தேவன் அழைக்காமல் முழு நேரம் உழியம் செய்ய கூடாது(உழியம் அது நல்லதாய் இருந்தாலும் சரி)
தேவன் சொல்லாமல் செய்ய கூடாது இன்று தவிக்கும் பல போதகரை பார்த்து இருக்கிறேன் போதகரால் தவிக்கும் பல சகோதர்களை பார்த்து இருக்கிறேன்
தேவன் கொடுத்த வேலைக்கு உண்மையாய் இருங்கள்
தேவன் அழைத்தால் உளீயதிற்கு போங்கள்
தவறு இருந்தால் மன்னிக்கவும்..........................................
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)