இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பால் தினகரன் இணையற்ற தீர்க்கதரிசியா..?


இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
பால் தினகரன் இணையற்ற தீர்க்கதரிசியா..?
Permalink  
 




-- Edited by chillsam on Tuesday 23rd of November 2010 05:08:07 AM

__________________

"Praying for your Success"


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

பிற தேவ ஊழியர்களின்  செயல்பாடுகள்  பற்றி நமது தளத்தில் விவாதிக்கவோ,  குறைகூறவோ  வேண்டாம் என்று சகோதரர்களை  அன்புடன் வேண்டுகிறேன்.
 
நமது தளத்தில் விவாதங்களில் பங்குபெருபவர்களின் குறை நிறைகளை வேண்டுமானால் விவாதிக்கலாம். அனால் அதற்கே எதிர்ப்பும் விளக்கம் தர விரும்பாத நிலையும் இருக்கும்போது பால் தினகனரனை பற்றி இங்கு  விவாதிப்பதால் பயனேதும் இருக்கபோவதாக எனக்கு தெரியவில்லை.
 
என்னை பொறுத்தவரை அவர் ஒரு மிகப்பெரிய தேவ ஊழியர். அனேக ஆத்துமாக்களை ஆண்டவருக்கும் வழி நடத்த தேவன் பயன்படுத்தும் ஒரு பாத்திரம் என்றே நான் கருதுகிறேன். அவரை  நியாயம் தீர்க்கபோகிறவர் தேவன் ஒருவரே!  அபிஷேகம்  பெற்ற அவரைப்பற்றி வேறு எதுவும் நான் கூற விரும்பவில்லை
 
மற்றபடி  அவர்  மகத்தான  தீர்க்கதரிசியா என்பது பற்றி  அறிந்துகொள்ளகூட 
நான் ஆசைப்படவில்லை.  ஏனெனில் கிறிஸ்த்துவுக்குள்  இருக்கும்   ஒவ்வொருவரும் மேன்மையானவர்களே. 
 
அவர் எப்படிப்பட்டவர் என்பதை ஆண்டவர் ஆவியில் எனக்கு உணர்த்தி யிருந்தாலும், காலம் வரும்முன் அதை பலர் முன்னிலையில் பகிர்ந்துகொள்ள 
நான் விரும்பவில்லை  
 
கிறிஸ்த்தவ சமுதாயத்தில் உள்ள ஆயர்/பேராயர்/பிஷப்/ ரெவரண்ட போன்ற  தேவையற்ற பல பட்டங்கள் இருப்பதுபோல "இந்த நூற்றாண்டின் இணையற்ற தீர்க்கதரிசி"  என்பதுவும்  அவருக்கு கிடைத்த ஒரு பட்டமாக எடுத்துகோளோம்   
 
         


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

நண்பர் சுந்தர் அவர்களின் அச்சம் தேவையற்றதும் சத்தியத்துக்கெதிரானதுமாகும்;

'ஊழியர்களுக்கெதிராக எதுவும் பேசக்கூடாது' என்பது ஒரு ஆதார அம்சமாக இருப்பினும்...


http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=34881078


__________________

"Praying for your Success"


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

chillsam wrote:

நண்பர் சுந்தர் அவர்களின் அச்சம் தேவையற்றதும் சத்தியத்துக்கெதிரானதுமாகும்; 

 


தேவையற்றது என்பது வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளப்படலாம். ஆனால் சத்தியத்துக்கு  எதிரானது என்ற வார்த்தை இங்கு தேவையில்லை என்றே நான் கருதுகிறேன்.
 
கொரிந்தியர் 4:5  கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்.
 
என்ற வசனத்தின் அடிப்படையில், பிற தேவ  ஊழியர்களின் எந்த ஒரு காரியத்தை குறித்தும் தீர்ப்பு  செய்தல் நமக்கு அடுத்ததல்ல.
 
அவர் இந்த நூற்றாண்டின் இணையற்ற தீர்க்கதரிசிதானா,  இல்லையா என்பதை ஆண்டவர் ஒருவரே அறிவார். அதைகுறித்து தீர்ப்பு செய்ய  நமக்கு அனுமதியில்லை என்றே நான் கருதுகிறேன்.  
 
 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard