இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு என்றால் யார்?


இளையவர்

Status: Offline
Posts: 17
Date:
இயேசு என்றால் யார்?
Permalink  
 


http://www.youtube.com/watch?v=YFZ1pt0WX5c

மறுபடியும் பிறத்தல் என்றால் என்ன?
ஏன் மறுபடியும் பிறக்க வேண்டும்?
அவ்வளவு பெரிய மத குருவும் தலைவருமான நிக்கோதேமுவுக்கு ஏன் அது விளங்கவில்லை?
இயேசு ஏன் அவரை பார்த்து அங்ஙனம் வினவ வேண்டும்?
யூதர்களுக்கு போதகரும் உபாத்தியாயருமான அவர் இயேசுவின் பார்வையில் ஆவிக்குரியவறன்ரோ?
அப்படியானால் இன்றைய நிலையில் இயேசு, பாச்டர்களையும், இதர ஊழியர்களையும் குறித்து என்ன சொல்லுவார்?

வளரும் .....





(வீடியோ படம் தளத்தின் வேகத்தை வெகுவாக பாதிப்பதால் தொடுப்பாக  மாற்றப்பட்டுள்ளது, மன்னிக்கவும் - இறைநேசன்)     


-- Edited by இறைநேசன் on Tuesday 27th of April 2010 03:27:23 PM

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

சகோதரர் அருள்ராஜ் அவர்களுக்கு ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்!

மத்தேயு 1:21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

இயேசு என்பதற்கு "தமது  ஜனங்களின் பாவங்களை நீக்கி  இரட்சிப்பவர்". என்று பொருள் கொள்ளலாம்  என்று கருதுகிறேன்.
 
மேலும்  இயேசு என்றால் யார் என்பது குறித்து எங்களுக்கு தெரிந்த கருத்துக்களை
 
 
போன்ற திரிகளில் விவாதித்திருக்கிறோம் சரிபார்த்து
தங்கள் கருத்துகளை தெரியப்படுத்தவும் அறிய ஆவலாக இருக்கிறோம்





-- Edited by இறைநேசன் on Friday 23rd of April 2010 06:05:00 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard