தளத்துக்கு புதிதாக வருகை தந்து சில பதிவுகளை தந்திருக்கும் அன்பு சகோதரர் "jeshu" அவர்களை ஆண்டவரின் இனிய நாமத்தில் அன்புடன் வரவேற்கிறேன்.
தமிழில் எழுதுவது மிகவும் சுலபம். கீழ்க்கண்ட தொடுப்பை சொடுக்கி இடது ஓரத்தில் மேலேயுள்ள இடத்தில் HINDI க்கு பதில் TAMILழைசெலக்ட் செய்து "amma" என்று எழுதினால் அது "அம்மா" என்று தமிழில் மாற்றிவிடும். அதை காப்பி பேஸ்ட் பண்ணி GOOGLE இமெயிலில் சேவ் செய்து கொள்ளலாம்