வேதாகம புத்தகமே அநேகரின் வாழ்க்கை வரலாற்றின் தொகுப்பாகவே உள்ளது!
எனவே கருத்துக்களை போதனையாக சொல்லி பொதுவாக போதிப்பதைவிட, அதை வாழ்க்கையின் நடைமுறை சம்பவத்தோடு ஒப்பிட்டு கூறி விளக்கும்போது அது எல்லோருக்கும் சுலபமாக புரிவதோடு கருத்துக்களின் ஆழமும் விளங்க வருகிறது.
இவ்வகையில் இத்தளத்தில் உள்ள கருத்துக்கள் பலருக்கு புரியும் வண்ணம் அமைகிறது என்றே நான் கருதுகிறேன்.