இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Seenu


புதியவர்

Status: Offline
Posts: 1
Date:
Seenu
Permalink  
 


முழுப்பெயர்  :  சீனிவாசன் டேனியல்
வசிப்பிடம்     :   சென்னை
சொந்த ஊர்   :   அம்பத்தூர்

ஆண்டவரை பற்றி நானும் அறிவிக்கவும் அறிந்துக்கொள்ளவும் இந்த தளத்தில் சேர்ந்து இருக்கிறேன்....

i really glad to join with you....


-- Edited by seenuaaa on Sunday 18th of July 2010 01:50:48 PM

__________________
__We Are All Blessed By Mighty God__


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

தளத்தில் புதியதாக வருகை தந்து அறிமுக பதிவை தந்திருக்கும் அன்பு சகோதரர் சீனு அவர்களை  நம் இரட்சகராகிய இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறோம்.
 
தாங்கள் இந்து மதத்தில் இருந்து இரட்சிக்கப்  பட்டிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன் தங்களின் இரட்சிப்பு  அனுபவங்கள் மற்றும் ஆண்டவரை பற்றிய  செய்திகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
 
தமிழில் நன்றாக எழுத்து பழகியுள்ள நீங்கள் தொடர்ந்து நல்ல பதிவுகளை தரும்படி அன்புடன் வேண்டுகிறோம்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard