ok.. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.லூக்கா 23: 43பரதீசு என்பது என்ன? பாதாளம் பரதீசு என்பவைகளுக்கான வித்தியாசம் என்ன?
Debora wrote:ok.. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.லூக்கா 23: 43பரதீசு என்பது என்ன? பாதாளம் பரதீசு என்பவைகளுக்கான வித்தியாசம் என்ன?
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28) அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)