//சிறு வேண்டுகோள் அன்பு சகோதரர் சில்சாம், சுந்தர் ஆகியோரது வலைமலர்கள் மிக நல்ல பதிவுகளைக் கொண்டு இருந்தன, அவைகளை அதிவிரைவுத் திரட்டி பகுதியில் இனைக்க அந்த வலை மலர்களைத் தேடிய போது அவைகள் கிடைக்கப் பெறவில்லை தயவு செய்து அந்த வலைமலர்களின் நிரலியைத் தருவார்களானால் அவற்றையும் இனைக்க வாஞ்சையாய் இருக்கிறேன்.//
உங்கள் வலை மலரை இதில் பதிவு செய்யலாமே. அதிகம் பேர் இந்த வலை மலரை பார்க்க. கருத்துக்களை தெரிவிக்க கூடுமே.
சில தினங்களுக்கு முன்னரே கிறிஸ்த்தவ திரட்டியில் நமது தளத்தை பதிவுசெய்துவிட்டோம். ஆனால் இன்றுவரை எந்த தகவலும் வரவில்லை. அந்த திரட்டியிலும் நமது தளம் பெயரும் வரவில்லை அதற்க்கான காரணம் தெரியாத நிலையில் அடுத்த எந்த முயற்சியும் எதுவும் எடுக்கவில்லை.
நாம் எதுவும் தவறாக ரெஜிஸ்டர் பண்ணிவிட்டோமா என்பதும் புரியவில்லை. தங்களின் ஆலோசனையை எற்று இன்னொருமுறை முயற்சி செய்து பார்ப்போம்.
-- Edited by இறைநேசன் on Friday 17th of September 2010 08:44:31 PM