இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என்னைக் குறித்து...Rajan26


இளையவர்

Status: Offline
Posts: 30
Date:
என்னைக் குறித்து...Rajan26
Permalink  
 


இந்த உலகத்தின் படைப்பாளராகிய சர்வவல்லமை உள்ளவரின் நாமத்தினாலும், இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினாலும்   இந்த தளத்து அங்கத்தவர்களுக்கு அன்பின் வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்!!!

நான் இந்த தளத்துக்கு புதியவனாக இருக்கிறேன். இந்த தளத்துக்கு (என்) வருகையின் நோக்கம் வேதத்தில் இருந்து எதையாவது அறிந்துகொள்ள வேண்டும் என்பதே!!!  நிட்சயமாக வேதத்தைக் குறித்து விவாதம் செய்ய நான் விரும்பவில்லை. எனக்கு தெரிந்த பதிவுகளை நான் எழுதுவதின் நிமித்தம் நாலு பேருக்கு பயன்பட்டால் அதுவே என் மகிழ்ச்சி!!!  அத்துடன் வேத அறிவு  முழுமையாக அறியாதவன் என்ற வகையில் இந்த தளத்தில் உள்ள சகோதரர்கள் நிட்சயம் உதவுவார்கள் என்ற நண்பிக்கையில்;
பின்குறிப்பு:- நான் விரைவில் எனக்கென்று ஒருசொந்த தளம் உருவாக்க இருப்பதினால், இங்கு பதிந்த முழுத்தகவல்களும், பதிவுகள் அனைத்தையும்   காலப்போக்கில்  என் சொந்த   தளத்துக்கு கொண்டு செல்வேன். நன்றி



__________________

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். http://www.tamilucc.com/



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Rajan26 wrote:

இந்த உலகத்தின் படைப்பாளராகிய சர்வவல்லமை உள்ளவரின் நாமத்தினாலும், இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினாலும்   இந்த தளத்து அங்கத்தவர்களுக்கு அன்பின் வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்!!!

நான் இந்த தளத்துக்கு புதியவனாக இருக்கிறேன். இந்த தளத்துக்கு (என்) வருகையின் நோக்கம் வேதத்தில் இருந்து எதையாவது அறிந்துகொள்ள வேண்டும் என்பதே!!!  நிட்சயமாக வேதத்தைக் குறித்து விவாதம் செய்ய நான் விரும்பவில்லை. எனக்கு தெரிந்த பதிவுகளை நான் எழுதுவதின் நிமித்தம் நாலு பேருக்கு பயன்பட்டால் அதுவே என் மகிழ்ச்சி!!!  அத்துடன் வேத அறிவு  முழுமையாக அறியாதவன் என்ற வகையில் இந்த தளத்தில் உள்ள சகோதரர்கள் நிட்சயம் உதவுவார்கள் என்ற நண்பிக்கையில்;
பின்குறிப்பு:- நான் விரைவில் எனக்கென்று ஒருசொந்த தளம் உருவாக்க இருப்பதினால், இங்கு பதிந்த முழுத்தகவல்களும், பதிவுகள் அனைத்தையும்   காலப்போக்கில்  என் சொந்த   தளத்துக்கு கொண்டு செல்வேன். நன்றி


 

அன்பு  சகோதரர் ராஜன்26  அவர்களை இந்த தளத்தில் வரவேற்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். தங்களின் நோக்கம் மிக அருமையான ஒன்றாக இருப்பதை அறிந்து என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
 
ஆண்டவர் ஒரு காரியத்தை தெரியப்படுத்தினாலன்றி  விவாதத்தினால் எந்த முடிவும் எட்டமுடியாது என்பதையும்,  அதனால் எந்த  பயனும் ஏற்ப்படபோவது இல்லை என்பதை நான் அறிந்துகொண்டுள்ளேன். மாறாக அவ்விவாதங்கள் மனக் கசப்பையும் எதிரிகளையுமே உருவாக்கி வருவது வருந்தத்தக்க ஓன்று. எனவே முடிந்தவரை விவாதங்களை தவிர்ப்பது நல்லது என்பதுதான் எனது கருத்தும்கூட.
 
தொடர்ந்து இந்த தளத்துக்கு வாருங்கள் தங்களிடமிர்ந்து நாங்கள் அறிந்துகொள்ள அனேக  நல்ல கருத்துகள் கிடைக்கும் என்று காத்திருக்கிறோம். நல்ல கருத்துக்களை தாருங்கள் பிறருக்கு இடரலை உண்டாக்கும் பதிவுகளை மாத்திரம் தவிர்க்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
 
ஆண்டவர்   தங்களை ஆசீர்வதிப்பாராக!
அன்புடன்
சுந்தர்


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
Permalink  
 

Rajan26 wrote:

இந்த உலகத்தின் படைப்பாளராகிய சர்வவல்லமை உள்ளவரின் நாமத்தினாலும், இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினாலும்   இந்த தளத்து அங்கத்தவர்களுக்கு அன்பின் வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்!!!


 இயேசு தெய்வமா அல்லது வெறும் தூதனா என்று முதலிலேயே சொல்லிடுங்க, நண்பரே...ஏன்னா, அதுதான் இப்போ ஹாட் டாபிக்..!



__________________


புதியவர்

Status: Offline
Posts: 1
Date:
sudha 31
Permalink  
 


I AM HAPPY TO CONTACT THIS WEBSITE. I HOPE ALL THE BIBLE DOUBTS  YOU HAVE TO CLEAR THROUGH THIS WEBSITES.

 

THANK U

 

SUDHA



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard