I AM HAPPY TO CONTACT THIS WEBSITE. I HOPE ALL THE BIBLE DOUBTS YOU HAVE TO CLEAR THROUGH THIS WEBSITES.
THANK U
SUDHA///
தளத்துக்கு புதிதாக வருகை தந்து மேலுள்ள பதிவை தந்திருக்கும் சகோ. SUDHA அவர்களை நாம் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவின் இனிய நாமத்தில் இங்கு வரவேற்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்!
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
"நாம் தகப்பனாகிய தேவன் சிறுதுகூட மாசு மறு குற்றம் குறை சொல்லமுடியாத பரிசுத்தர் மற்றும் நீதிபரர்" என்பதே நாங்கள் அறிந்த உண்மை! அவர் மனப்பூர்வமாக யாரையும் துன்புறுத்துவதும் இல்லை, அப்படி எந்த ஒரு
அவர் தம்முடைய நீதியிநிமித்தமே சில நேரங்களில் கடுமையாக நடக்கவேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகிறார் தீங்கை கட்டளையிடுகிறார்! ஆகினும் அவர் அதற்காக பரிதபிக்காமல் இருப்பதில்லை.
ஒவ்வொரு ஆத்துமாவுக்காகவும் தேவனின் பரிதபிப்பானது எப்படியிருக்கும் என்பதை கீழ்கண்ட வசனம் மூலம் அறியமுடியும்.
ஓசியா 11:8எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது.
அநேகர்தேவனை தவறாக புரிந்து தவறாகவே போதித்து வருகின்றனர். ஆனால் அவரோ ஒவ்வொரு ஆத்துமாக்களுக்காகவும் அதிகமதிகமாய் பரிதபிக்கிறார் என்பதை அறிந்தவர் சிலரே!
தொடர்ந்து தளத்துக்கு வாருங்கள் தங்களின் மேலான கருத்துக்களை தாருங்கள்.
தமிழில் எழுதுவது சுலபம் விரும்பினால் ஆலோசனை தர வாஞ்சிக்கிறோம்!
அன்புடன்
சுந்தர்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)