இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தசமபாகம் கொடுக்காதவர்களுக்கு நரகமா?


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
தசமபாகம் கொடுக்காதவர்களுக்கு நரகமா?
Permalink  
 


ஓரிரு  நாட்களுக்கு முன்பு "பரலோகமும் பாதாளமும்" என்ற ஒரு புத்தகத்தை படித்தேன்
 
அந்த புத்தகத்தில், சில ஆவிக்குரிய சகோதரர்கள் ஏழு பேர் சேர்ந்து  ஒரு குழுவாக ஜெபத்தில்  ஈடுபட்டிருந்த போது  ஆண்டவராகிய இயேசு அவர்களை தம்மோடு கூட  அழைத்துசென்று பாதாளம் மற்றும் நரகத்தை  காட்டி எல்லோரையும் எச்சரிக்கும்படி சொன்னாராம். வானத்திலும்  பூமியிலும்  சகல அதிகாரமும் உள்ள  இயேசுவால் அது நிச்சயம் முடியக்கூடிய காரியமே.
     
அந்த புத்தகத்தில் வேதனை மிகுந்த  பாதாளத்தை குறித்து அவர்கள் எழுதியிருக்கும் பல காரியங்கள் பலபேர் தரிசனத்தில்  பார்த்து அனுபவித்து/எழுதிய காரியங்களுக்கு ஒத்ததாக இருந்தது. அதாவது பூமியில் விபச்சாரம் செய்தவர்கள் மற்றும் பாவம் செய்தவர்கள் எல்லோருமே அவரவர் செய்த பாவங்களுக்குஏற்ப தண்டனை அனுபவித்து கொண்டே இருந்ததாகவும்  அவர்களை பிசாசுகள் போன்ற உருவங்கள் தண்டனைக்குள்  நடத்தியதாக வும் எழுதி யிருந்தார்கள்.   
 
அவர்கள் அங்கு பார்த்துக்கொண்டே வந்தபோது ஒரு  இடத்தில் தசமபாக காணிக்கையை  ஒழுங்காக கொடுக்காத பலர் பாதாளத்தில்  கிடந்தது வேதனை  பட்டதாகவும், அவர்களைபற்றி ஒரு சகோதரர் இயேசு விடம் "தசம பாகம் கொடுக்காதவர்கள் எல்லாம் பரலோகம் போகமுடியாதா ஆண்டவரே" என்று  கேட்டபோது. அதற்க்கு இயேசு "தசமபாகம் சரியாக
கொடுக்காதகாரணத்தால் பூமியில் என்னுடய சுவிஷேச ஊழியம் அதிகமாக தடை படுகிறது" என்று சொன்னதோடு. இயேசு கீழ்கண்ட வசனத்தை கூறி தசமபாகம் கொடுப்பது அவசியம் என்றும் சொன்னாராம்.  
 
மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே. (மல் 3:8)
 
அதாவது தசம பாகம் கொடுக்காதது தேவனை  வஞ்சிப்பதற்கு ஒப்பாகிறதாம்.   
 
பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசம பாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாதிருக்கவேண்டுமே. (லூக் 11:42) 
  
அவர்களின்  தரிசனத்தை சிலர் "இது ஒரு பொய்" என்று சொல்லலாம் ஆனால் தசமபாகம் கொடுக்க வேண்டாம் என்று வேதம் எங்கும் சொல்லாத நிலையில் எனெக்கென்னவோ அது உண்மை என்றே படுகிறது.  இதுபோன்ற பொய்யை எழுதி எல்லோரை யும் நம்பவைக்க வேண்டும் என்ற அவசியம் யாருக்கும் இல்லை. எனவே தசமபாகம் கொடுக்க கடமை பட்டவர்கள், வசனம் சொல்வது போல் அதை சரியாக கொடுத்து விடுவது நல்லது என்று கருதுகிறேன்.
 
இது குறித்த இறைவெளிபாடு உள்ளவர்கள் இங்கு தெரிவிக்கவும்.


__________________


இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink  
 

//அதாவது பூமியில் விபச்சாரம் செய்தவர்கள் மற்றும் பாவம் செய்தவர்கள் எல்லோருமே அவரவர் செய்த பாவங்களுக்குஏற்ப தண்டனை அனுபவித்து கொண்டே இருந்ததாகவும் //

I thought all are sinners and virtually all committed adultry based on Jesus's definition for adultry. I don't know anyone other than Bro.Sundar has "direct" communication with God so i would say what ever Sundar says is FINAL. even we can add one more book called "Book of Sundar" after revelation!!


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

II கொரிந்தியர் 9:7 அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.

 

இங்கு வேதம் கட்டாயம் அல்ல என்று சொல்ல்படுவதை கவனிக்கவும் இந்நிலையில் கட்டாயம் தசமபாகம் கொடுக்க வேண்டும் என்று சொல்லாத பட்சத்தில் நாம் ஒருவரை கட்டாயபடுத்தி தசமபாகங்களையும் காணிக்கைகளையும் வாங்க கூடாது ஏனென்றால் தேவன் உற்சாகத்துடன் கொடுப்பதை  தான் எதிர் பார்க்கின்றார்

 

 

தேவனே கட்டாயம் அல்ல என்று சொல்லிவிட்டதால் அது ஒரு கட்டளை அல்ல என்று நினைக்கின்றேன் கட்டளை என்றால் கட்டாயமாகும்
 
 
அதற்காக தசமபாகம் கொடுக்க கூடாது காணிக்கைகள் கொடுக்க கூடாது என்று நான் சொல்லவில்லை சந்தோஷத்துடன் கொடுத்தால் சரி விசனமாய் கொடுக்க கூடாது என்று சொல்கின்றேன்
 
 
அதாவது  ஊழியர்கள்  சொல்கின்றார்கள் போதகர்கள் சொல்கின்றார்கள் வாரம் வாரம் நம்மை பார்த்து கேட்கின்றார்கள் என்பதினால் கொடுக்காமல் தேவனுக்கு கொடுக்கின்றோம் என்று மனுற்சாகத்துடன்  கொடுக்க வேண்டும்
 
 
 
அதில் கணக்கே வேண்டாம் நாம் எவ்வளவு பணத்தை கொடுத்தோம் என்பது தேவனுக்கு முக்கியம் அல்ல நாம் எப்படி கொடுத்தோம் என்பதையே  தேவன் பார்க்கின்றார்
 
 
 
 
NESAN  WROTE  :
_________________________________________________________________________________________________________
அவர்கள் அங்கு பார்த்துக்கொண்டே வந்தபோது ஒரு  இடத்தில் தசமபாக காணிக்கையை  ஒழுங்காக கொடுக்காத பலர் பாதாளத்தில்  கிடந்தது வேதனை  பட்டதாகவும், அவர்களைபற்றி ஒரு சகோதரர் இயேசு விடம் "தசம பாகம் கொடுக்காதவர்கள் எல்லாம் பரலோகம் போகமுடியாதா ஆண்டவரே" என்று  கேட்டபோது. அதற்க்கு இயேசு "தசமபாகம் சரியாக
கொடுக்காதகாரணத்தால் பூமியில் என்னுடய சுவிஷேச ஊழியம் அதிகமாக தடை படுகிறது" என்று சொன்னதோடு. இயேசு கீழ்கண்ட வசனத்தை கூறி தசமபாகம் கொடுப்பது அவசியம் என்றும் சொன்னாராம்
_________________________________________________________________________________________________________

 

தசமபாகம் கொடுக்காதவன் நரகத்திற்கோ பாதாளத்திர்க்கோ செல்வான் என்று ஒரு வசனம் கூட  வேதத்தில் சொல்லப்படவில்லை  என்று நினைக்கின்றேன் மேலே சொல்லப்பட்டது பொய்யாய் இருக்கலாம் என்று நினைக்கின்றேன்...........



-- Edited by EDWIN SUDHAKAR on Tuesday 8th of November 2011 09:26:20 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

தசமபாகம் கொடுகாதவர்களுக்கு நரகம் போக வாய்ப்புண்டா இல்லையோ ...ஆனால்

கட்டயாம் கொடு இல்லாவிட்டால் நீ சரியான கிறிஸ்தவன் இல்லை,
உன்னை பிசாசு குடுக்ககூடாதபடி வஞ்சித்து வைத்து இருக்கிறான் என்று போதிபவர்களுக்கு வேண்டுமானால் ஒருவேளை நரகம் போக வைப்பு இருக்குமோ என்று தோனுகிறது.

ஏனென்றால் எத்தனையோ சபைகளில் காணிக்கை தசமபாகம் கட்டாயம் குடுத்தே ஆகவேண்டும் என்று சொல்லி எத்தனையோ விசுவாசிகள் முதலில் சபையை விட்டும் பின்பு கிறிஸ்துவை விட்டும் ஒரேடியாக விசுவாசத்தை விட்டும் வழி விலகி
போனதை நான் நேரடியாகவே பார்திருக்கிறேன்.

மாற்கு : 9 42.
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.

இதினிமித்தம் இடறல் வந்தாலும் அதுவும் இடரல்தானே.......

தசமபாகமும் காணிக்கையும் முக்கியமா...அல்லது பாவத்திலிருந்து மனம்திரும்பி முடிவுபரியந்தம் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருப்பது முக்கியமா என்று யோசித்தால் நன்றாய் இருக்கும்..

அந்நாளில் வாங்குகிறதை பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்றார்கள் ஆனால் இன்றோ கொடுத்தால் தான் பாக்கியம் / பாக்கியவான் என்கிறார்கள்....

தேவனுக்கு அன்பின் நிமித்தம் செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம் கட்டயபடுதுகிரத்தை பார்க்கும்போது கொடுக்க வேண்டும் என்கிற எண்ணமே இல்லாமல் போய் கொண்டு இருக்கிறது.......



-- Edited by Stephen on Thursday 1st of December 2011 08:54:22 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Stephen wrote:

அந்நாளில் வாங்குகிறதை பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்றார்கள் ஆனால் இன்றோ கொடுத்தால் தான் பாக்கியம் / பாக்கியவான் என்கிறார்கள்....

தேவனுக்கு அன்பின் நிமித்தம் செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம் கட்டயபடுதுகிரத்தை பார்க்கும்போது கொடுக்க வேண்டும் என்கிற எண்ணமே இல்லாமல் போய் கொண்டு இருக்கிறது.......
 


தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சகோதரரே! சில சபைகளில் சில நேரங்களில் ஒரு முறைக்கு மூன்று முறைவரை எதாவது காரணம் சொல்லி காணிக்கை எடுக்கிறார்கள். சில சபைகளில் சில காரியங்களை கட்டாயம் செய்தே ஆகவேண்டும் என்று வர்ப்புருத்துகிரார்கள்.

ஒரு சபையில் மாதம் ஒருமுறை மதிய உணவு அளிப்பது வழக்கம். அதை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விசுவாச குடும்பம் தாங்கி செய்யவேண்டும்.  கூலி வேலை பார்க்கும் மிகவும்  ஏழை மக்கள் வரும் அந்த சபையில் சிலருக்கு அது மிகப்பெரிய பாரமாகவே அமைகிறது. அதுபோல் "கட்டிட  நிதி" என்பது என்றுமே கட்டி  முடிக்காத நிதியாகவே வசூலிக்கபடுகிறது. ஓன்று அதற்கு மேல் ஓன்று அடுத்த இடத்தில் ஓன்று என்று தொடர்கதையாகி அனேக விசுவாசிகளுக்கு சலிப்பை ஏற்ப்படுத்துகிறது.   
 
அதனால் தாங்கள் பல விசுவாசிகள்  சபைக்குபோவதை தவிர்த்து காலப்போக்கில் தடம்புரண்டுபோக வாய்ப்புண்டு. இதுபோன்று  மந்தையை சிதறடிக்கும்  மேய்ப்பர்கள் நிச்சயம் கர்த்தருக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்றே கருதுகிறேன்    
 
எரேமியா 23:1என் மேய்ச்சலின் ஆடுகளைக் கெடுத்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

விசுவாச தகப்பன் அபிரகம் தானே (லேவி பிறக்கும் முன்பே) தசம பாகம் செலுத்தினார்.

nky;fpNrNjf;F MgpufhKf;Fvjph;nfhz;LNghdNghJ>Nytpahdtd; jd; jfg;gDila miuapypUe;jgbahy;>jrkghfk; thq;Ffpw mtDk; Mgpufhkpd; %ykha;j; jrkghfk; nfhLj;jhd; vd;W nrhy;yyhk;.(vgp-7:8)

 தசம பாகம் நிச்சயம் ஒரு கட்டளை .. ஏன் என்றால் வசனம் பின்வருமாறு உள்ளது

 Nytp-27:30 Njrj;jpNy epyj;jpd; tpj;jpYk; tpUl;rq;fspd; fdpapYk;> jrkghfk; vy;yhk; fh;j;jUf;F chpaJ@ mJ fh;j;jUf;Fg; ghpRj;jkhdJ.

 இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் தசம பாகம் நிச்சயம் ஆசிர்வாதங்களை பெற்று தரும்..

செலுத்துகிற விதம் ஆசிர்வாதங்களை தீர்மானிகிறது ..வசனம் பின்வருமாறு உள்ளது

 

 

md;wpAk;> jq;fis ePjpkhd;fnsd;W ek;gp> kw;wth;fis mw;gkhnaz;zpd rpyiuf;Fwpj;J> mth; xU ctikiar; nrhd;dhh;:

 

,uz;L kD\h; n[gk;gz;Zk;gb Njthyaj;Jf;Fg; Nghdhh;fs;@ xUtd; ghpNrad;> kw;wtd; Maf;fhud;.ghpNrad; epd;W: NjtNd! ehd; gwpfhuh;> mepahaf;fhuh;> tpgrhuf;fhuh; Mfpa kw;w kD\iug;NghyTk;> ,e;j Maf;fhuidg;NghyTk; ,uhjjdhy; ck;ik ];Njhj;jphpf;fpNwd;.thuj;jpy; ,uz;Ljuk; cgthrpf;fpNwd;@ vd; rk;ghj;jpaj;jpnyy;yhk; jrkghfk; nrYj;jptUfpNwd; vd;W> jdf;Fs;Ns n[gk;gz;zpdhd;.. Maf;fhud; J}uj;jpNy epd;W> jd; fz;fisAk; thdj;Jf;F VnwLf;fj; Jzpahky;> jd; khh;gpNy mbj;Jf;nfhz;L: NjtNd! ghtpahfpa vd;Nky; fpUigahapUk; vd;whd;. Y}f;-18:12

..

 

நிச்சயம் முதர்பெரனது செலுத்தப்பட வேண்டும் ..உற்சாக மனதோடு ..

 

rpyehs; nrd;wgpd;G> fhaPd; epyj;jpd; fdpfisf; fh;j;jUf;Ff; fhzpf;ifahff; nfhz;Lte;jhd;.

 

MNgYk; jd; ke;ijapd; jiyaPw;WfspYk; mitfspy; nfhOikahditfspYk; rpytw;iwf; nfhz;Lte;jhd;. MNgiyAk; mtd; fhzpf;ifiaAk; fh;j;jh; mq;fpfhpj;jhh;.

 

fhaPidAk; mtd; fhzpf;ifiaAk; mth; mq;fPfhpf;ftpy;iy. mg;nghOJ fhaPDf;F kpfTk; vhpr;ry; cz;lhfp> mtd; Kfehb NtWgl;lJ.

 

mg;nghOJ fh;j;jh; fhaPid Nehf;fp: cdf;F Vd; vhpr;ry; cz;lhapw;W? cd; Kfehb Vd; NtWgl;lJ?

 

eP ed;iknra;jhy; Nkd;ik ,y;iyNah? eP ed;iknra;ahjpUe;jhy; ghtk; thrw;gbapy; gLj;jpUf;Fk;@ Mjp4:3-7

சரியான,கர்த்தர் ஏவுதலின் படி அது செளுதுபடுவது மேலும் சிறப்பானது.. பக்தி வைராக்கியத்தின்  படி கொடுகப்படுமே அனால் அதற்கு இணை இல்லை..

 

mg;nghOJ vypah ghfhypd; jPh;;f;fjhprpfis Nehf;fp: ePq;fs; mNefuhdjhy; ePq;fNs Ke;jp xU fhisiaj; njhpe;Jnfhz;L mij Maj;jk;gz;zp> neUg;Gg;Nghlhky; cq;fs; NjtDila ehkj;ijr; nrhy;yp $g;gpLq;fs; vd;whd;.

 

jq;fSf;Ff; nfhLf;fg;gl;l fhisia mth;fs; thq;fp> mij Maj;jk;gz;zp: ghfhNy> vq;fSf;F cj;juT mUSk; vd;W fhiynjhlq;fp kj;jpahdkl;Lk; ghfhyp;d; ehkj;ijr; nrhy;ypf; $g;gpl;lhh;fs;@ MdhYk; xU rj;jKk; gpwf;ftpy;iy> kW cj;juT nfhLg;ghUk; ,y;iy. mth;fs; fl;bd gypgPlj;jpw;F vjpNu Fjpj;J Mbdhh;fs;.

 

  fh;j;jhNt> ePh; Njtdhfpa fh;j;jh; vd;Wk;> NjthPh; jq;fs; ,Ujaj;ij kWgbAk; jpUg;gpdPh; vd;Wk; ,e;j [dq;fs; mwpAk;gbf;F> vd;idf; Nfl;lUSk;> vd;idf; Nfl;lUSk; vd;whd;.

 mg;nghOJ: fh;j;jhplj;jpy; ,Ue;J mf;fpdp ,wq;fp> me;jr; rh;thq;f jfdgypiaAk;> tpwFfisAk;> fw;fisAk;> kz;izAk; gl;rpj;J> tha;f;fhypypUe;j jz;zPiuAk; ef;fpg;Nghl;lJ.

(1,uh-18:25)

 

 

இவ்வாறு பலி செலுத்துதலில் எலியா கர்த்தருடைய மகிமையை தேடின பதில் அனேக இஸ்ரவேலரை கர்த்தரின் பக்கம் திருப்ப முடிந்தது..

இன்றைக்கு இப்படியாய் அக்கினியை விக்கிரக ஆராதனை செயும்

மூடர்கள் முன் இறக்க தக்க   ஊழியர்கள் எங்கே !!

எலியாவிற்கு இஸ்ரவேலின் குதிரை வீரர் ஆனவர் என்று பெயர்..   நம் தேசத்திற்கு நாம் அப்படியே நிற்க கர்த்தர் கிருபை அளிப்பாராக ....

அல்லேலுயா..

 

 

 





 



 

 

 

 

 



-- Edited by JOHN12 on Tuesday 6th of December 2011 11:34:12 PM



-- Edited by JOHN12 on Tuesday 6th of December 2011 11:36:23 PM

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

சகோ: JOHN12  உங்களுக்காக நான் ஒரு சில link  கிழே தந்தது இருக்கிறேன்.

நீங்கள் இதை பயன்படுத்தி தமிழில் வேதாகமத்தை காபி பேஸ்ட் செய்யலாம்.


-- Edited by Stephen on Friday 2nd of December 2011 08:08:02 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard