How is the preaching of the cross the power of God?
சகோதர் அவர்களின் வருகைக்கும் கேள்விக்கும் நன்றி.
என்னுடய கருத்துப்படி சிலுவையை பற்றிய உபதேசம் என்பது கிறிஸ்த்துவின் சுவிஷேஷத்தையே குறிக்கிறது அதுவே மனுஷனுக்கு இரட்சிப்பை தரும் தேவபெலன்.
ரோமர் 1:16கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.
தங்கள் கேள்வியை பார்த்தாலே தாங்கள் விபரம் அறிந்தவர் என்பதை அறிய முடிகிறது. எனவே தங்கள் கேள்விக்கும் தங்களின் விளக்கம் என்னவென்பதை பதிவிட்டால் அதை நாங்களும் அறிந்துகொள்ள எதுவாக அமையும் என்று கருதுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)