இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிலுவையைப்பற்றிய உபதேசம் எப்படி நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது?


புதியவர்

Status: Offline
Posts: 4
Date:
சிலுவையைப்பற்றிய உபதேசம் எப்படி நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது?
Permalink  
 


சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. (1 கொரிந்தியர 1:18)

 

In English:

How is the preaching of the cross the power of God?confuse

 

 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: சிலுவையைப்பற்றிய உபதேசம் எப்படி நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது?
Permalink  
 


wheatandchaff wrote:

சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. (1 கொரிந்தியர 1:18) 

In English:

How is the preaching of the cross the power of God?confuse


சகோதர் அவர்களின் வருகைக்கும் கேள்விக்கும் நன்றி. 

என்னுடய கருத்துப்படி சிலுவையை பற்றிய உபதேசம் என்பது கிறிஸ்த்துவின் சுவிஷேஷத்தையே குறிக்கிறது அதுவே  மனுஷனுக்கு  இரட்சிப்பை தரும் தேவபெலன்.   
 
ரோமர் 1:16 கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.
 
தங்கள்  கேள்வியை  பார்த்தாலே  தாங்கள் விபரம் அறிந்தவர் என்பதை  அறிய முடிகிறது. எனவே தங்கள் கேள்விக்கும் தங்களின் விளக்கம் என்னவென்பதை  பதிவிட்டால் அதை நாங்களும் அறிந்துகொள்ள எதுவாக அமையும் என்று கருதுகிறேன்.          


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



புதியவர்

Status: Offline
Posts: 4
Date:
Permalink  
 

எனக்கு தமிழ் எழுத தெரியாது

நான் ஆங்கிலத்தில் எழுத முடியமா?



__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
சிலுவையைப்பற்றிய உபதேசம் எப்படி நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது?
Permalink  
 


wheatandchaff wrote:

எனக்கு தமிழ் எழுத தெரியாது

நான் ஆங்கிலத்தில் எழுத முடியமா?


 NO PROBLEM BROTHER, PLEASE GO AHEAD.



__________________


புதியவர்

Status: Offline
Posts: 4
Date:
RE: சிலுவையைப்பற்றிய உபதேசம் எப்படி நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது?
Permalink  
 


I am posting this with the help of Google translate

 

 

The Gospel (1 Corinthians 15:3-4) = the Power of God

 

சுவிசேஷம் (1 கொரிந்தியர் 15:3-4) = தேவபெலன், அதிகாரம், சக்தி, தேவனுடையமகத்துவோம், வல்லமை

 

 

எப்படி? (How)

 

 

பதில் (The Answer)

 

  கடவுள், இறைவன், தேவன்யார்? (How do we know that God is God?)

 

 

 

 

பதில்:

 

உலகத்தோற்றமுதல்தேவனுக்குத்தம்முடையகிரியைகளெல்லாம்தெரிந்திருக்கிறது. (அப்போஸ்தலருடையநடபடிகள்15:18)

 

 

பூர்வகாலத்தில்தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும்நானேஅறிவிக்கிறேன்; அவைகள்தோன்றாததற்குமுன்னே, அவைகளைஉங்களுக்குச்சொல்லுகிறேன். (ஏசாயா42:9)

 

 

சகலஜாதிகளும்ஏகமாய்ச்சேர்ந்துகொண்டு, சகலஜனங்களும்கூடிவரட்டும்; இதைஅறிவித்து, முந்திசம்பவிப்பவைகளைநமக்குத்தெரிவிக்கிறவன்யார்? கேட்டுமெய்யென்றுசொல்லக்கூடும்படிக்கு, அவர்கள்தங்கள்சாட்சிகளைக்கொண்டுவந்துயதார்த்தவான்களாய்விளங்கட்டும். நானேஅவரென்றுநீங்கள்உணர்ந்து, என்னைஅறிந்துவிசுவாசிக்கும்படிக்கு, நீங்களும்நான்தெரிந்துகொண்டஎன்தாசனும்எனக்குச்சாட்சிகளாயிருக்கிறீர்கள்என்றுகர்த்தர்சொல்லுகிறார்; எனக்குமுன்ஏற்பட்டதேவன்இல்லை; எனக்குப்பின்இருப்பதும்இல்லை. (ஏசாயா43:9-10)

 

பூர்வகாலத்தில்நடந்தவைகளைஆதிமுதல்அறிவித்தேன், அவைகள்என்வாயிலிருந்துபிறந்தன, அவைகளைவெளிப்படுத்தினேன்; அவைகளைச்சடிதியாய்ச்செய்தேன், அவைகள்நடந்தன. (ஏசாயா48:3)

 

 

ஆகையால்: என்விக்கிரகம்அவைகளைச்செய்ததென்றும், நான்செய்தசுரூபமும், நான்வார்ப்பித்தவிக்கிரகமும்அவைகளைக்கட்டளையிட்டதென்றும்நீசொல்லாதபடிக்கு, நான்அவைகளைமுன்னமேஉனக்குஅறிவித்து, அவைகள்வராததற்குமுன்னேஉனக்குவெளிப்படுத்தினேன். அவைகளைக்கேள்விப்பட்டாயே, அவைகளையெல்லாம்பார், இப்பொழுதுநீங்களும்அவைகளைஅறிவிக்கலாமல்லவோ? இதுமுதல்புதியவைகளானவைகளையும், நீஅறியாதமறைபொருளானவைகளையும்உனக்குத்தெரிவிக்கிறேன். அவைகள்ஆதிமுதற்கொண்டுஅல்ல, இப்பொழுதேஉண்டாக்கப்பட்டன; இதோ, அவைகளைஅறிவேன்என்றுநீசொல்லாதபடிக்கு, இந்நாட்களுக்குமுன்னேநீஅவைகளைக்கேள்விப்படவில்லை. (ஏசாயா 48:5-7)

 

 

 

இதுதான்யூதர்கள்கேட்டது (This is what the Jews asked from Jesus)

 

 

நீர்எந்தஅதிகாரத்தினால்இவைகளைச்செய்கிறீர்? இவைகளைச்செய்கிறதற்குஅதிகாரத்தைஉமக்குக்கொடுத்தவர்யார்என்றுகேட்டார்கள். (மாற்கு11:28)

 

அப்பொழுதுயூதர்கள்அவரைநோக்கி: நீர்இவைகளைச்செய்கிறீரே, இதற்குஎன்னஅடையாளத்தைஎங்களுக்குக்காண்பிக்கிறீர்என்றுகேட்டார்கள். (யோவான்2:18)

 

 

 

 

 இயிசுவின்  பதில்: (The sign of Jonah = the Gospel)

 

 

அவர்களுக்குஅவர்பிரதியுத்தரமாக: இந்தப்பொல்லாதவிபசாரச்சந்ததியார்அடையாளத்தைத்தேடுகிறார்கள்; ஆனாலும்யோனாதீர்க்கதரிசியின்அடையாளமேயன்றிவேறேஅடையாளம்இவர்களுக்குக்கொடுக்கப்படுவதில்லை. (மத்தேயு12:39)

 

 

 

கர்த்தர்மோசேயைநோக்கி: எதுவரைக்கும்இந்தஜனங்கள்எனக்குக்கோபம்உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளேநான்காட்டினசகலஅடையாளங்களையும்அவர்கள்கண்டும், எதுவரைக்கும்என்னைவிசுவாசியாதிருப்பார்கள்? (எண்ணாகமம்14:11)

 

 

அவர்இத்தனைஅற்புதங்களைஅவர்களுக்குமுன்பாகச்செய்திருந்தும், அவர்கள்அவரைவிசுவாசிக்கவில்லை. (யோவான் 12:37)

 

 

 



__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard