ஆனாலும் அந்தப் பாடலை எவ்வாறு தரவிறக்கம் செய்வது என எனக்குக் கூறுவீர்களா??
சகோதரர் அவர்களே, முதலில் பாடலின் முதல் வரியை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதி google தேடலில் போட்டு தேடுங்கள். பின்னர் அந்த பாடலை டவுன் லோட் செய்யும் வசதி உள்ளதா என்று பாருங்கள். mp3 வசதியுள்ள எல்லா பாடலுமே கணினியிலோ அல்லது மெமரி கார்டிலோ தரவிறக்கம் செய்துவிட முடியும் பாடலை கிளிக் செய்து லோக்கேசனை தேர்வு தரவிறக்கம் செய்யலாம் .
சில பாடல்கள் தரவிறக்க வசதியில்லாமலும் இருக்கும் அவ்வித பாடல்களை கேட்க மட்டும்தான் முடியும் தரவிறக்கம் செய்ய முடியாது.