இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாடல் கிடைக்குமா


இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
பாடல் கிடைக்குமா
Permalink  
 


 

காலமோ செல்லுதே 

வாலிபம் மறையுதே 

எண்ணம் எல்லாம் வீணாகும் 

கல்வியெல்லாம் மண்ணாகும்

 

இந்தப் பாடல் ஓடியோவாகவோ வீடியோவாகவோ இருந்தால் எனக்குக் கிடைக்கத்தருவீர்களா???

நீங்கள் பாடி ரெக்கோட் செய்தால்க்கூடப் பறவாயில்லை...



__________________

யாரை நான் அனுப்புவேன்?? யார் நமது காரியமாய்ப் போவான் ?? எசாயா 6:8



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

vanakam wrote:

காலமோ செல்லுதே 

வாலிபம் மறையுதே 

எண்ணம் எல்லாம் வீணாகும் 

கல்வியெல்லாம் மண்ணாகும்

இந்தப் பாடல் ஓடியோவாகவோ வீடியோவாகவோ இருந்தால் எனக்குக் கிடைக்கத்தருவீர்களா???

நீங்கள் பாடி ரெக்கோட் செய்தால்க்கூடப் பறவாயில்லை...


சகோதரர்  அவர்கள் கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கினால் தாங்கள் விரும்பும் பாடலில்

Free MP3 Download ullathu.
 
 
முயன்று  பாருங்கள்.   
 
ஆண்டவரின் நாமம் மகிமைப்படுவதாக!


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 

மிக்க நன்றி சகோதரரே
இது போல வேறு சில பாடல்களும் கிடைக்குமா??

__________________

யாரை நான் அனுப்புவேன்?? யார் நமது காரியமாய்ப் போவான் ?? எசாயா 6:8



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

vanakam wrote:

மிக்க நன்றி சகோதரரே
இது போல வேறு சில பாடல்களும் கிடைக்குமா??


சகோதரர் அவர்களே தாங்கள் விரும்பும் பாடலை  எழுதி வையுங்கள். முடிந்த அளவு தரவிறக்கம்  செய்து தர முயற்ச்சிக்கலாம்.



__________________


இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 

ஆனாலும் அந்தப் பாடலை எவ்வாறு தரவிறக்கம் செய்வது என எனக்குக் கூறுவீர்களா??

__________________

யாரை நான் அனுப்புவேன்?? யார் நமது காரியமாய்ப் போவான் ?? எசாயா 6:8



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

vanakam wrote:

ஆனாலும் அந்தப் பாடலை எவ்வாறு தரவிறக்கம் செய்வது என எனக்குக் கூறுவீர்களா??


 சகோதரர் அவர்களே,  முதலில் பாடலின் முதல் வரியை தமிழிலோ அல்லது  ஆங்கிலத்திலோ எழுதி google தேடலில் போட்டு தேடுங்கள். பின்னர் அந்த பாடலை டவுன் லோட்  செய்யும் வசதி உள்ளதா என்று பாருங்கள்.  mp3  வசதியுள்ள எல்லா பாடலுமே கணினியிலோ  அல்லது  மெமரி கார்டிலோ  தரவிறக்கம் செய்துவிட முடியும் பாடலை கிளிக் செய்து லோக்கேசனை  தேர்வு தரவிறக்கம் செய்யலாம் . 

சில பாடல்கள் தரவிறக்க வசதியில்லாமலும்  இருக்கும் அவ்வித பாடல்களை கேட்க மட்டும்தான் முடியும் தரவிறக்கம் செய்ய முடியாது.

முயன்று பாருங்கள். 

தேவ நாமம் மகிமை படட்டும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard