கிறிஸ்த்தவமத வேதமான திருவிவிலியமானது சுமார் 6000௦௦௦ வருட நடபடிகளை தன்னுள் கொண்டிருக்கிறது. ஆதாம் ஏவாள் என்னும் முதல் மனுஷனை இறைவன் இதை பூமியில் படைத்ததில் இருந்து இன்றுவரை நடக்கும் அனேக கால குறிப்புகளை தெளிவாக விவரிக்கும் விவிலியத்தை போல வேறொரு புத்தகம் இல்லை என்றே சொல்லலாம்.
ஆனால் சில இந்துக்கள் இந்து மதம்தான் தொன்மையானது அதில் உள்ள வேதங்கள்தான் பழமையானது என்றும் அதுவே அனைத்து மதங்களுக்கும் அடிப்படையானது என்று கூறி வருகிறார்கள்.
இதில் எது உண்மை?
வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி எது தொன்மையான மதம் என்பதை அறிந்தவர்கள் ஏதாவது ஆதாரத்துடன் விளக்கலாமே.