இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வீட்டில் தனிமையில் இருக்கும் போது பரிசுத்தாவியில் நிறைந்து ஜெபிக்கலாமா


இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
வீட்டில் தனிமையில் இருக்கும் போது பரிசுத்தாவியில் நிறைந்து ஜெபிக்கலாமா
Permalink  
 


சகோதர்களே வீட்டில் தனிமையில் இருக்கும் போது (ஊழியர் அல்லாத) விசுவாசி பரிசுத்தாவியில் நிறைந்து ஜெபிக்கலாமா தெரிந்தவர்கள் வேத ஆதரத்துடன் விளக்கவும்.



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

I am Follower of Jesus wrote:

சகோதர்களே வீட்டில் தனிமையில் இருக்கும் போது (ஊழியர் அல்லாத) விசுவாசி பரிசுத்தாவியில் நிறைந்து ஜெபிக்கலாமா தெரிந்தவர்கள் வேத ஆதரத்துடன் விளக்கவும்.


 

சகோதரர் பவுலுடைய கீழ்கண்ட உபதேசத்தை கவனிக்கவும்: 

ரோமர் 12:11 அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலலே அனலாயிருங்கள்;  
.
தேவனின் ஆவியானவர் எப்பொழுதும் நம்மில் வாசமாயிருக்கிறார்! எனவே எந்த நேரத்திலும் ஆவியில் நிறைந்து அனலாய் இருப்பது நமக்கு கிடைத்த பாக்கியமே. ஆவியில் நிறைவதற்கு நேரம் காலம் எதுவும் இல்லை சகோதரரே. 
.
எங்கு எப்பொழுது எத்தனை நிமிட நேரம் நமக்கு கிடைத்தாலும் அந்த நேரத்தில் ஆவியில் நிறைந்து நம்மை அனல்மூட்டி கொள்வது அவசியமானது.  நாள் முழுவதும் தேவன் நம்மை ஆவியில் நிறைந்து நடக்க வைப்பாராகில் அது எவ்வளவு மேன்மையாக இருக்கும்?
.
எனவே நமக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம்  நாம் பரிசுத்த ஆவியில் நிறைந்து ஜெபிப்பது நம்மை ஆவியில் நடக்க பழக்குவிக்க வேண்டும்  அதுவே நமது மாம்சத்தின் கிரியைகளை அழிக்கும். நம்மை தேவனின் பக்கம் கிட்டி சேர்க்கும் நம்மை ஆக்கினை தீர்ப்புக்கு தப்புவிக்கும்.  
 
ரோமர் 8:1 கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.  
 
எனவே ஆவியில் நிறைவதற்கு கால/ நேரமோ, தனிமை /கூட்டமோ பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.
  


-- Edited by SUNDAR on Monday 2nd of July 2012 08:18:53 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
RE: வீட்டில் தனிமையில் இருக்கும் போது பரிசுத்தாவியில் நிறைந்து ஜெபிக்கலாமா
Permalink  
 


Thank you  Brother , please view your mail



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard