மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் வரதராஜபுரம் பரத்வாஜ் நகரை சேர்ந்த மாதவன்- பிரியா தம்பதிக்கு பிரனவ்
என்ற மகனும், சுருதி (6) என்ற மகளும் உள்ளனர். பிரனவ் அருகில் உள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறான். சுருதி சேலையூரில் உள்ள சியோன்
மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தாள். தினமும் பள்ளிக்கூடத்துக்கு பள்ளி பேருந்தில் சென்று வருவாள் சுருதி. வழக்கம்போல நேற்று
பள்ளிக்கு சென்று விட்டு, மாலையில் பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். டிரைவர் இருக்கைக்கு பின்னால் 6வது வரிசையில் உள்ள இருக்கையில்
அமர்ந்திருந்த சுருதி, இருக்கையின் அடிப்பகுதியில் இருந்த பெரிய ஓட்டை ஒன்று இருந்துள்ளது. அந்த ஓட்டையை சாதாரண பலகை வைத்து மூடப்பட்டுள்ளது.
இயேசப்பா இந்த மாதிரியான சம்பவங்கள் இனிமேலும் நடக்காமல் காத்தருளும் ஆண்டவரே, தன் பிஞ்சு குழந்தையை பறிகொடுத்து தவிக்கும் பெற்றொருக்கு நீர் சமாதானத்தை தந்தருளும் ஆண்டவரே, இந்த மாதிரியான அலட்சியப்போக்கில் இருக்கும் அதிகாரிகளையும் நீர் மன்னித்து அவர்கள் மனதிலும் நீங்க போசுங்க இயேசப்பா அவர்களும் திருந்த தக்கதான ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்தருளும் ஆண்டவரே, நசரேனாகிய இயேசுகிறித்து மூலம் ஜெபிக்கிறேம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
பஸ்ஸில் ஏற முயன்ற 6ம் வகுப்பு மாணவி தவறி விழுந்து பலி
பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 6 மாணவர்கள் பலி
.
இளம் தளிர்கள் இவ்வாறு நசுக்கி போடப்படுவதற்கு காரணம்தான் என்ன?
"ஏன் ஆண்டவரே இப்படியெல்லாம் நடக்கிறது? அந்த சிறு பிஞ்சுகள் என்ன பாவம் செய்தது" என்று சொல்லி ஆண்டவரை நோக்கி அழுவதை தவிர வேறு ஒன்றும் புரியவில்லை. ஆகினும் palli