இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அல‌ட்‌சிய‌ம்!!!


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
அல‌ட்‌சிய‌ம்!!!
Permalink  
 


img1120726023_1_1.jpg

 

த‌‌னியா‌ர் ப‌ள்‌ளி பேரு‌‌ந்‌தி‌ல் இரு‌ந்து ‌கீ‌ழே ‌விழு‌ந்த மாண‌வி ஒருவ‌ர் ப‌லியான ச‌ம்பவ‌‌ம் த‌மிழக‌ம் முழுவது‌ம் பெரு‌ம் அ‌தி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. பேரு‌ந்த‌ி‌ல் இரு‌ந்த

ஓ‌ட்டையே மாண‌‌விய‌ி‌ன் உ‌யிரை ப‌றி‌த்தது கொடுமை‌யிலு‌ம் கொடுமை. இ‌ந்த அல‌ட்‌சிய‌த்து‌க்கு பேரு‌ந்தை ஆ‌ய்வு செ‌ய்த அ‌திகா‌‌ரிகளா? த‌மிழக அரசா? எ‌ன்ற ‌வினா

ம‌க்க‌ள் ம‌த்‌தி‌யி‌ல் எழு‌ந்து‌ள்ளது. சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் வரதராஜபுரம் பரத்வாஜ் நகரை சேர்ந்த மாதவன்- ‌பிரியா த‌ம்ப‌தி‌க்கு பிரனவ்

என்ற மகனும், சுருதி (6) என்ற மகளும் உள்ளனர். பிரனவ் அரு‌கி‌ல் உ‌ள்ள பள்ளியில் 5ஆ‌ம் வகுப்பு படித்து வருகிறான். சுருதி சேலையூரில் உள்ள சியோன்

மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 2ஆ‌ம் வகுப்பு படித்து வந்தாள். தினமும் பள்ளிக்கூட‌த்து‌க்கு ப‌ள்‌ளி பேரு‌ந்‌தி‌ல் சென்று வருவா‌ள் சுரு‌தி. வழக்கம்போல நே‌ற்று

பள்ளிக்கு சென்று விட்டு, மாலையில் பேரு‌ந்த‌ி‌ல் ‌வீ‌‌ட்டி‌ற்கு வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தா‌ர். டிரைவர் இருக்கைக்கு பின்னால் 6வது வரிசையில் உள்ள இருக்கையில்

அம‌ர்‌ந்‌திரு‌ந்த சுரு‌தி, இருக்கையின் அடிப்பகுதியில் இரு‌ந்த பெரிய ஓட்டை ஒ‌ன்று இரு‌ந்து‌ள்ளது. அ‌ந்த ஓ‌ட்டையை சாதாரண பலகை வை‌த்து மூட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அதுவு‌ம் பலகை அசையாம‌ல் இரு‌க்க ஆ‌ணி எதுவு‌ம் அடி‌க்க‌வி‌ல்லை. பேரு‌ந்து வேகமாக ‌திரு‌ம்‌பியபோது பலகை ‌வில‌கி அ‌ந்த ஓ‌ட்டை‌யி‌ன் வ‌ழியே ‌கீழே ‌

விழு‌ந்து‌வி‌ட்டா‌ள் சுரு‌தி. அப்போது பேரு‌ந்‌தி‌ன் சக்கரம் தலையில் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே மூளை சிதறி பரிதாபமாக இறந்து‌வி‌ட்டா‌ள் சுரு‌தி.

சாலையில் மாணவி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பா‌ர்‌த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்ததோடு டிரைவரை பிடித்து அடி‌த்து உதை‌த்தன‌ர். கொ‌தி‌ப்‌பி‌ல்

இரு‌ந்த பொதும‌க்க‌ள் மாணவ-மாணவிகளை கீழே இறங்கினர். ‌பி‌ன்ன‌ர் பேரு‌ந்தை ‌தீ வை‌த்து கொழு‌த்‌தின‌ர். த‌ன்னுடைய ‌பி‌ள்ளை இறந்த தகவல் கேட்டு ஓடோடு வ‌ந்த

பெ‌ற்றோ‌ர், மக‌ளி‌ன் உடலை பா‌ர்‌த்து கத‌றி அழுதன‌ர். பள்ளி பேரு‌ந்‌தி‌ல் ஓட்டை இருந்தும் அதை கவனிக்காமல் மாணவியின் உயிரை பறித்த சம்பவத்துக்கு பள்ளி

நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம். இத‌ி‌ல் வேடி‌க்கை எ‌ன்னெ‌‌ன்றா‌ல், 20 நா‌ட்களு‌க்கு மு‌ன்பு தா‌ன் பேரு‌ந்து எ‌‌ப்‌சி செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. மோ‌ட்டா‌ர் வாகன

ஆ‌ய்வாள‌ர் பேரு‌ந்‌து ச‌ரியான க‌ட்டு‌ப்பா‌ட்டி‌‌ல் இரு‌க்‌கிறதா எ‌ன்று ஓ‌ட்டி‌ப்பா‌ர்‌க்க வே‌ண்டு‌ம். ஆனா‌ல், அவரோ எதையு‌ம் செ‌ய்யாம‌ல் பேரு‌ந்து‌‌க்கு ஓகே

சொ‌ல்‌‌லி‌வி‌ட்டா‌ர். இத‌ற்கு காரண‌ம் ல‌ஞ்ச‌ம் எ‌ன்று‌ம் கூறப்படு‌கிறது. மேலு‌ம் ஒரு அ‌தி‌ர்‌ச்‌சி தகவ‌ல் வெ‌ளியா‌கியு‌ள்ளது. ‌சீயோ‌ன் மெ‌ட்‌ரி‌குலே‌‌ச‌ன் ப‌ள்‌ளி‌‌யி‌ன் தலைமை

அலுவலக‌ம் சேலையூ‌ர் இ‌ந்‌திராநக‌ரி‌ல் உ‌ள்ளது. மாட‌‌ம்பா‌க்க‌ம், செ‌ம்பா‌க்க‌த்த‌ி‌‌ல் இ‌‌ந்த ப‌‌ள்‌ளி‌க்கு சொ‌ந்தமாக ப‌ள்‌‌ளிக‌ள் உ‌ள்ளது. மேலு‌ம் சேலையூ‌ரி‌ல் ஆ‌ல்‌வி‌ன்

மெமோ‌ரிய‌ல் எ‌ன்ற பெய‌ரி‌ல் ‌சி‌பிஎ‌ஸ் ப‌ள்‌ளியாக செ‌யல்படு‌கிறது. இ‌ந்த ப‌ள்‌ளிக‌ளி‌ல் ‌கிழ‌க்கு தா‌ம்ப‌ர‌ம், மே‌ற்கு தா‌ம்பர‌ம், சேலையூ‌ர், ‌சி‌ட்ல‌ப்பா‌க்க‌ம், மாட‌ம்பா‌க்க‌ம்,

செ‌ம்பா‌க்க‌ம், மேடவா‌க்க‌ம், ச‌ந்தோ‌ஷபுர‌ம், முடி‌ச்சூ‌ர், ம‌ணிம‌ங்கல‌ம், பட‌ப்பை, வ‌ண்டலூ‌ர், கூடுவா‌ஞ்சே‌ரி, குரோ‌ம்பே‌ட்டை, ப‌ள்‌ளி‌க்கரணை உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு

பகு‌திக‌ளி‌ல் இரு‌ந்து 4 ஆ‌யிர‌‌த்‌தி‌‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்ட மாணவ - மாண‌விக‌ள் படி‌‌த்து வரு‌கி‌ன்றன‌ர். இ‌ந்த மாணவ - மாண‌விகளை அழ‌ை‌த்து வரவு‌ம், ‌வீ‌ட்டி‌ல் கொ‌ண்டு ‌

விடவு‌ம் ப‌ள்‌ளி பேரு‌ந்து, வே‌ன், ‌மி‌னி வே‌ன், டாடா மே‌ஜி‌க் என 100‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட வாகன‌ங்க‌ள் உ‌ள்ளன. ‌சில த‌னியா‌ர் வாகன‌ங்களை வாடகை‌க்கு எடு‌த்து‌ம்

மாணவ‌ர்களை அழை‌த்து செ‌‌ல்‌கிறது ப‌ள்‌ளி ‌‌நி‌ர்வாக‌ம். இ‌த‌ற்காக மாணவ‌ர்க‌ளிட‌ம் இரு‌ந்து ஆ‌யிர‌க்கண‌க்‌கி‌ல் பண‌த்தை வசூ‌ல் செ‌ய்யு‌ம் ப‌ள்‌ளி ‌நி‌ர்வாக‌ம்,

பேரு‌ந்துகளை ச‌ரியாக பராம‌ரி‌ப்பது இ‌ல்லை எ‌ன்று பு‌கா‌ர் கூற‌ப்படு‌கிறது. ப‌ள்‌ளிக‌ள் ‌திற‌ந்தவுட‌ன் ப‌ள்‌‌ளி வாகன‌ங்க‌ளி‌ல் சோதனை செ‌ய்‌கி‌ன்றன‌ர் போ‌க்குவர‌த்துறை

அ‌திகா‌ரிக‌ள். சோதனை‌யி‌ன் போது வாகன‌ங்க‌ளி‌ன் ‌‌கிய‌ர் பா‌க்‌ஸ், ‌பிரே‌க், இரு‌க்கைக‌ள், க‌ண்ணாடிக‌ள், லை‌ட்டுக‌ள், அளவு‌க்கு அ‌திகமாக மாணவ‌ர்களை ஏ‌ற்‌றி

செ‌ல்‌கிறா‌ர்களா எ‌ன்பது கு‌றி‌த்து ஆ‌ய்வு நட‌த்த‌ப்பட வே‌ண்டு‌ம். ஆனா‌ல் ‌அ‌திகா‌ரிக‌ள், பேரு‌ந்து உ‌ரிமையாள‌ர்க‌ளிட‌ம் ல‌ஞ்ச‌‌ம் வா‌ங்‌கி‌க் கொ‌ண்டு இவ‌ற்றையெ‌ல்லா‌ம்

க‌ண்டுகொ‌‌ள்வ‌தி‌ல்லை. இ‌ப்படி ப‌ல்வேறு குறைபாடு‌‌ள்ள ப‌ள்‌ளி பேரு‌ந்துக‌ள் தா‌ன் த‌ற்போது செ‌ன்னை‌யி‌ல் அ‌திக‌ரி‌த்த வ‌ண்ண‌ம் உ‌ள்ளது. இ‌ந்த பேரு‌ந்துக‌ளி‌ல்

உடனடியாக சோதனை செ‌ய்வதுட‌ன் அவ‌ற்‌‌றி‌ன் தகு‌தி சா‌ன்‌றித‌ழை ர‌த்து செ‌ய்ய வே‌ண்டு‌ம். உ‌யி‌ரிழ‌ப்பு ஏ‌ற்‌ப‌ட்டா‌ல் ம‌ட்டுமே பேரு‌ந்‌தி‌ன் ப‌ர்‌மி‌ட் ர‌த்து செ‌ய்ய‌ப்படு‌ம்

எ‌ன்று கூறு‌ம் ‌அ‌திகா‌ரிக‌ள், ஓ‌ட்டுவத‌ற்கே தகு‌தி இ‌ல்லாத வாக‌ன‌ங்க‌ளி‌ன் உ‌ரிம‌த்தை உடனடியாக ர‌த்து செ‌ய்து உ‌ரிமையாள‌ர்க‌ள் ‌மீது நடவ‌டி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம்

எ‌ன்பதே ம‌க்க‌ளி‌ன் கோ‌ரி‌க்கை.

 

 

From-Webduniya



-- Edited by JOHN12 on Thursday 26th of July 2012 06:41:03 PM

__________________


இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
Permalink  
 

இயேசப்பா இந்த மாதிரியான சம்பவங்கள் இனிமேலும் நடக்காமல் காத்தருளும் ஆண்டவரே, தன் பிஞ்சு குழந்தையை பறிகொடுத்து தவிக்கும் பெற்றொருக்கு நீர் சமாதானத்தை தந்தருளும் ஆண்டவரே, இந்த மாதிரியான அலட்சியப்போக்கில் இருக்கும் அதிகாரிகளையும் நீர் மன்னித்து அவர்கள் மனதிலும் நீங்க போசுங்க இயேசப்பா அவர்களும் திருந்த தக்கதான ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்தருளும் ஆண்டவரே, நசரேனாகிய இயேசுகிறித்து மூலம் ஜெபிக்கிறேம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

ஸ்ருதியின் இந்த சோகமான சம்பவத்தை தொடர்ந்து நேற்றும் இரண்டு பள்ளி குழந்தைகள் விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ள செய்தி மனதை மிகவும் கசக்கி பிழிகிறது. 
.
பஸ்ஸில்  ஏற முயன்ற 6ம் வகுப்பு மாணவி தவறி விழுந்து பலி 
பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 6 மாணவர்கள் பலி 
.  
இளம் தளிர்கள் இவ்வாறு நசுக்கி போடப்படுவதற்கு காரணம்தான் என்ன?   

"ஏன் ஆண்டவரே இப்படியெல்லாம் நடக்கிறது? அந்த சிறு பிஞ்சுகள் என்ன பாவம் செய்தது"  என்று சொல்லி ஆண்டவரை நோக்கி அழுவதை தவிர வேறு ஒன்றும் புரியவில்லை. ஆகினும் palli  
 . 
மாற்கு 10:14 இயேசு அதைக்கண்டு விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
 
என்ற நமது ஆண்டவரின் ஆறுதலான வார்த்தைகள் அவர்கள் பரலோக ராஜ்யத்தில் சேர்ந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையை தந்து நம்மை தேற்றுகிறது.

 



-- Edited by SUNDAR on Saturday 28th of July 2012 11:01:10 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard