அங்கு நிற்கும் ஆண்கள் எல்லாம் "ஆ" வென்று பார்க்கும்போது
நாலுபேர் பார்ப்பதுபோல் நானும் சேர்ந்து பார்த்தால்
நானொரு கிறிஸ்த்தவனா?
.
நல்ல வரிகள்
ஜீவன் தந்த இயேசுவை மறந்து பெண்களை பார்த்து மயங்கி நின்று கள்ளவார்த்தைகளை துணிந்து பேசி பணத்தின் பின்னால் பதுங்கி சென்று கூட்டத்தோடு கும்மாளம் அடிக்கும் போது......
மனமே நீ ஏன் எச்சரிக்க மறந்தாய் நியாயத்தீர்ப்பு அருகில் உண்டு என்று