நான் இங்கு கிறிஸ்தவத்தை பற்றி அதிகம் படிக்க வந்துள்ளேன்....
நான் இதுவரை பாதுகாப்பு படை பற்றியும் ஈரான் இஸ்ரேல் போர் பாற்றியும் வேறு சில websitil எழுதி வந்துள்ளேன் ..கடவுளின் இரண்டாம் வருகையும் , Aliengal பற்றியும் antichirst பற்றியும் 3m உலகப்போர் பற்றியும் ஒரு சில உண்மைகளை உங்களுடம் பகிர்ந்து கொள்ளலாம் எனவும ஆசை படுகிறேன் .....
மேலும் ராணுவத்தை பற்றிய எந்த சந்தேகங்களுக்கும் என்னிடம் விடை உண்டு ...
சகோ. SajeevJino அவர்களையும்மற்றும் புதிதாக வருகை தந்திருக்கும் அன்பர்களையும் நம் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவின் இனிய நாமத்தில் இந்த தளத்தில் வரவேற்கிறேன்.
சகோ. SajeevJinoதங்களுடைய கட்டுரைகளுக்கு தொடுப்புகள் கொடுத்தால் நமது தள நண்பர்கள் படிப்பதற்கு எதுவாக அமையும்.
.
வேதாகமம்பற்றி/ வெளிப்பாடுகள் பற்றி/ வேத ஆராய்ச்சி பற்றிய எந்த கருத்துக்களையும் இங்கு பதிவிடலாம்.
மேன்மையான கருத்துக்களை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.
.
அதிக ஞானத்தை கொடுத்து இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.