தான் செய்த பாவத்துக்கான தண்டனையை அனுபவிக்காமல் அல்லது செய்த பாவம் இயேசுவால் மன்னிக்கபடாமல் மரித்தவர்களுக்கு உடனடி பாதாளம்தான் என்று வசனம் சொல்கிறது
லூக்கா 16:22 ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான். 23. பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
நரகம் என்னும் வார்த்தை வேதனையுள்ள ஒரு இடத்தையே குறிக்கிறது பாதாளமும்கூட ஒரு வேதனையுள்ள இடமே என்பதை ஐஸ்வர்யவான் வேதனைப்படுவதன் மூலம் என்று அறிய முடிகிறது.