அன்பு சகோதரர் ஜான்
உங்களுடைய கருத்தை நான் ஏர்கின்றேன்....
தேவன் காலத்திற்கு அப்பாற்பட்டவர் ஆனால் காலத்திற்குள்ளும் பிரவேசித்திருக்கிறார் குமாரனாய்!!!! அவர் ஓய்வு நாளுக்கும் ஆண்டவர்!! ஆகவே உறங்காத தேவன் ஏமார்ந்த வேளையில் பிசாசு மனிதர்களை கெடுத்தான் என்பது வேத விரோதமாய் இருக்கும். ஏனென்றால் இஸ்ரவேலின் பரிசுத்தர் தூங்குவது இல்லை!!! அனைத்தும் தேவனின் அநாதி தீர்மானத்தின் படியே நிகழ்ந்தன!! நாம் விவாதிப்பது கால வேளைகளை பற்றியே!!!
தேவன்னுக்கு ஓய்வு என்பதே இல்லை அவர் ஒய்ந்திருந்த 7 அம் நாள், அதனாலதான் பிசாசு ஆதமை வஞ்சித்தான் என்று நான் சொன்னது தவறு என்று உணர்கிறேன். ஏன் ??
இதோ இஸ்ரவேலை காக்கிறவர் உறங்குவதும்மில்லை துன்குவதுமில்லை. (சங்-121-4)
(லூசிபர்" காப்பாற்றுவதற்காக படைக்கப்பட்ட கேருப் தான். ஆனால் யாரை,எதை காப்பாற்றுவதற்காக என்பதை வேதம் சொல்லவில்லை!!!!
ஆனால் நீங்கல் மனிதர்களை என்று கருதுகிறீர்கள்.. வேதம் அதைப்பற்றி எதையும் கூறவில்லை!!! என்பது உங்களின் கேள்வி...)
லூசிபர்" காப்பாற்றுவதற்காக படைக்கப்பட்ட கேருப் தான். ஆனால் யாரை,எதை காப்பாற்றுவதற்காக என்பதை வேதம் சொல்லவில்லை!!!! சரி சகோதரே ஆனால் 1) தேவன் லூசிபராய் யாரை காப்பாற்றுவதற்காக ஏதேனில் வைத்தார் ஏதேனில் ஆதமையும் ஏவலையும் தவிர வேறு யார் இருந்தார்கள் ?????
2) அப்படி என்றாள் பிசாசின் விழுச்சி எப்போது நடந்திருக்கும் உங்களின் கருத்து ?????
சகோ. சுந்தர் //என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை./// //சகோதரர் கருத்தை நானும் ஏற்கிறேன்.///
சகோ.சுந்தர் அவர்கள், உடன்பாடு இல்லை என்று தாம் கூறின அதே கருத்திற்கு இப்போது உடன்படுகிறார்!!!
Bro. ஜான் 12 Wrote
///நான்காம் நாளில் பிசாசானவன் சிருஷ்டிக்கபட்டிருகிறபடியினால் தான் நான்காம் நாளின் கால அளவிற்கும், ஐந்தாம் நாளின் கால அளவிற்கும் மத்தியில் மேட்டிமைனால் விழுந்து, பின் ஐந்தாம் நாள் சிருஷ்டிப்பில் மிருக வகையினை சார்ந்த வலுசர்ப்பத்தை விழ செய்து//
சகோ. ஜான்`12 அவர்களே தங்களின் கருத்தாகிய நாலாம் ஐந்தாம் நாள் கால அளவில் லூசிபர் விழுந்தான் என்ற கருத்தையே நான் மறுக்கிறேன். அதற்க்கு ஏற்ற வசன ஆதாரமாகிய
ஆதி 1:31.அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது;
என்று ஆதியாகமம் முதல் அதிகாரத்தின் இறுதியில்(ஆறாம் நாளில்) தேவன் சொல்லும்வரை எல்லாம் நன்றாகவே இருந்தது என்று வேதம் சொல்கிறது.
இதற்க்கு சரியான பதில் கருத்தை தாங்கள் இதுவரை எழதவில்லை.
ஏழாம் நாளிலோ அதற்க்கு பின்னரோதான் லூசிபர் விழுந்தான் என்ற கருத்தையே நான் ஏற்கிறேன் ஆகினும் இந்த நாளில்தான் என்று நான் எதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.
மற்றபடி தாங்கள் கூறுவதுபோல் நான் எதையும் மாற்றி சொல்லவில்லை.
ஆனால் தங்கள் கருத்து அதுவல்ல
//நாளின் கால அளவிற்கும், ஐந்தாம் நாளின் கால அளவிற்கும் மத்தியில் மேட்டிமைனால் விழுந்து///
நாலாம் ஐந்தாம் நாளில் லூசிபர் விழுந்தான் என்பதே தங்கள் கருத்து.
ஆனால் ஆறாம் நாளுக்கு பின்னர் வீழ்ந்தான் என்பது எனது கருத்து.
காரணம் தனது படைப்பில் ஓன்று வீழ்ந்து போனபின்னர் "எல்லாம் நன்றாயிருந்தது" என்று என்று சொல்வதில் சரியான பொருளில்லை.
சாத்தான் வீழ்ந்தபின்னரும் தேவன் எல்லாம் மிகவும் நன்றாயிருந்தது என்று சொன்னாரா?
பிசாசின் வீழ்ச்சியும் தேவனின் திட்டங்களில் ஒன்றா? (அதாவது தேவனின் திருவிளையாடலா?)
விளக்கம் தாருங்கள்.
-- Edited by SUNDAR on Wednesday 16th of October 2013 11:56:03 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
///நான்காம் நாளில் பிசாசானவன் சிருஷ்டிக்கபட்டிருகிறபடியினால் தான் நான்காம் நாளின் கால அளவிற்கும், ஐந்தாம் நாளின் கால அளவிற்கும் மத்தியில் மேட்டிமைனால் விழுந்து, பின் ஐந்தாம் நாள் சிருஷ்டிப்பில் மிருக வகையினை சார்ந்த வலுசர்ப்பத்தை விழ செய்து//
சகோ. ஜான்`12 அவர்களே தங்களின் கருத்தாகிய நாலாம் ஐந்தாம் நாள் கால அளவில் லூசிபர் விழுந்தான் என்ற கருத்தையே நான் மறுக்கிறேன். அதற்க்கு ஏற்ற வசன ஆதாரமாகிய
ஆதி 1:31. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது;
என்று ஆதியாகமம் முதல் அதிகாரத்தின் இறுதியில்(ஆறாம் நாளில்) தேவன் சொல்லும்வரை எல்லாம் நன்றாகவே இருந்தது என்று வேதம் சொல்கிறது.
இதற்க்கு சரியான பதில் கருத்தை தாங்கள் இதுவரை எழதவில்லை.
ஏழாம் நாளிலோ அதற்க்கு பின்னரோதான் லூசிபர் விழுந்தான் என்ற கருத்தையே நான் ஏற்கிறேன் ஆகினும் இந்த நாளில்தான் என்று நான் எதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.
JOHN12 wrote:
//நாளின் கால அளவிற்கும், ஐந்தாம் நாளின் கால அளவிற்கும் மத்தியில் மேட்டிமைனால் விழுந்து///
நாலாம் ஐந்தாம் நாளில் லூசிபர் விழுந்தான் என்பதே தங்கள் கருத்து.
ஆனால் ஆறாம் நாளுக்கு பின்னர் வீழ்ந்தான் என்பது எனது கருத்து.
காரணம் தனது படைப்பில் ஓன்று வீழ்ந்து போனபின்னர் "எல்லாம் நன்றாயிருந்தது" என்று என்று தேவன் சொல்வதில் சரியான பொருளில்லை.
சாத்தான் வீழ்ந்தபின்னரும் தேவன் எல்லாம் மிகவும் நன்றாயிருந்தது என்று சொன்னாரா?
பிசாசின் வீழ்ச்சியும் தேவனின் திட்டங்களில் ஒன்றா? (அதாவது தேவனின் திருவிளையாடலா?)
விளக்கம் தாருங்கள்.
-- Edited by SUNDAR on Wednesday 16th of October 2013 11:56:03 AM
சகோ ஜான் அவர்களே இங்கு நான் கேட்டுள்ள கேள்விக்கு பதில் தாருங்கள்
இந்த கருத்து குறித்து நாம் தொடர்ந்து விவாதித்து ஒரு முடிவுக்கு வரலாம்.
அஸ்திவாரத்தை முதலில் சரி செய்வோம் பிறகு மேலே கட்டுவோம்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)