அண்மையில் நான் பார்த்த தொலலை காட்சி செய்தி மனதை பதித்தது பிரான்ஸ் நாட்டில் ஓரின சேர்கை திருமணத்தை சட்ட படி அனுமதிபதற்கான விவாதம் நடந்தது கொண்டிருகின்றது .அதில் டென்மார்க்கில் லுதரியன் தேவ ஆலயத்தில் ஓரின சேர்கை தம்பதியருக்கு சபை போதகரால் திருமணம் செய்து வைக்கபடும் காணொளி ஒளிபரப்பட்டது .இவர்கள் எப்படிதான் வேதத்தை மக்களுக்கு போதிக்கிறர்கள் என்று தெரியவில்லை என்னெனில் வேதத்தில் மிக தெளிவாக சொல்கிறது
ரோமர் 1:26-27 26 இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். 27 அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். 28 தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
இது தொடர்பாக விரிவாக விவாதிப்பது நல்லது என நினைகிறேன் மக்கள் இப்படிபட்ட தவறான கிறஸ்தவ சபைகளின் போதனைகளை நம்பி வஞ்பாசிக்க படாமல் இருக்க நண்பர்களே தங்களக்கு தெரிந்த வகையில் வசன ஆதரங்களுடன் தங்களது கருத்தை பதிவு செய்யவும் .
அண்மையில் நான் பார்த்த தொலலை காட்சி செய்தி மனதை பதித்தது பிரான்ஸ் நாட்டில் ஓரின சேர்கை திருமணத்தை சட்ட படி அனுமதிபதற்கான விவாதம் நடந்தது கொண்டிருகின்றது .
இது தொடர்பாக விரிவாக விவாதிப்பது நல்லது என நினைகிறேன் மக்கள் இப்படிபட்ட தவறான கிறஸ்தவ சபைகளின் போதனைகளை நம்பி வஞ்பாசிக்க படாமல் இருக்க நண்பர்களே தங்களக்கு தெரிந்த வகையில் வசன ஆதரங்களுடன் தங்களது கருத்தை பதிவு செய்யவும் .
சகோதரர் "sar" அவர்கள் சுட்டியிருப்பது ஒரு முக்கியமான கருத்து!
இந்த "ஆண் புணர்ச்சி" காரர்கள் பற்றி தேவன் ஆதியில் இருந்தே கடுமையான எச்சரிப்பை கொடுத்து வருவதை நாம் அறிய முடியும்!
உபாகமம் 23:17
இஸ்ரவேலின் குமாரரில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாயிருக்கக் கூடாது.
ஆண் புணர்ச்சி தேவனுக்கு அருவருப்பானது!
லேவியராகமம் 18:22பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது.
ஆண் புணர்ச்சி காரர்கள் இருவருமே கொலை செய்யப்பட வேண்டும் என்று தேவன் திட்டமான கட்டளையிட்டுள்ளார்!
லேவியராகமம் 20:13ஒருவன் பெண்ணோடே சம்யோகம்பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம்பண்ணினால், அருவருப்பானகாரியம் செய்த அவ்விருவரும் கொலை செய்யப்படக்கடவர்கள்
ஆண் புணர்ச்சிகாரன் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியாது என்றும் வசனம் தெளிவாக சொல்கிறது