சகோதரர் செலவின் அவர்களே, தங்கள் வருகைக்கும் கேள்விக்கும் மிக்க நன்றி.
சாத்தான் பற்றி சுருக்கமாக சொன்னால் இறைவனால் மகிமையான ஒரு ஸ்தானத்தில் படைக்கபட்ட தலைமை தேவதூதன். அவன் தேவ சிங்காசனத்துக்கு மேலாங்க தன்னை உயர்த்த நினைத்து தரையில் தள்ளபட்டுபோனவன்.
சாத்தனை பற்றிய பலவிவாத திரிகள் இந்த தளத்தில் இருக்கிறது. அவற்றில் சிலவற்றை இங்கு தருகிறேன்