இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: who is saithan


புதியவர்

Status: Offline
Posts: 3
Date:
who is saithan
Permalink  
 


  • please reply to this topic.who is saithan


__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

selvin wrote:
  • please reply to this topic.who is saithan

 சகோதரர் செலவின் அவர்களே, தங்கள் வருகைக்கும் கேள்விக்கும் மிக்க நன்றி.

சாத்தான் பற்றி சுருக்கமாக சொன்னால் இறைவனால்  மகிமையான ஒரு ஸ்தானத்தில்  படைக்கபட்ட தலைமை தேவதூதன். அவன் தேவ சிங்காசனத்துக்கு மேலாங்க தன்னை உயர்த்த நினைத்து  தரையில் தள்ளபட்டுபோனவன்.

சாத்தனை பற்றிய பலவிவாத திரிகள் இந்த தளத்தில் இருக்கிறது. அவற்றில் சிலவற்றை இங்கு தருகிறேன்  

பாதாளத்துக்குள் தள்ளுண்டுபோன சாத்தான் ஏதேனுக்குள் எப்படி வந்தான்?

சாத்தான் நியாயம் தீர்க்கபட்டது எப்போது?

பிசாசாகிய சாத்தான் யார்?


படித்து பார்த்து தங்கள்  கருத்தை தெரிவிக்கவும்.  



__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard