இந்த தளத்தில் முன்பு இருந்த வேகமும் பதிவுகளும் இல்லையே ஏன்?
எல்லோரும் ரொம்ப பிசியோ? அல்லது எழுத எதுவும் செய்திகள் இல்லையா?
வாருஙகள் ஐயா, நல்ல செய்திகலை தாருங்கள். எஙளுக்கு தேவை இருக்கிறது.
சிந்தித்து எழுதுவதற்கு முன்பு கிடைத்ததுபோல் போதிய நேரம் கிடைக்கவில்லை எனவே புதிய தியான கருத்துக்களை எழுத முடியவில்லை. எழுதியிருக்கும் சில பதிவுகளும் பாதியில் நிற்கின்றன. எனவே பதிவுகளை தருவது கடினமாக இருக்கிறது.
தடைகள் எல்லாம் நீங்க தேவன்தாமே கிருபை செய்வாராக. எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.
மற்றபடி வேதாகமம் என்பது அள்ள அள்ள குறையாத புது புது கருத்துக்களை ஜெனிப்பிக்கும் ஒரு பொக்கிஷம் போன்றது. கடல் வற்றினாலும் வற்றலாம் ஆனால் வேதாகமத்தில் இருந்து கிடைக்கும் கருத்துக்கள் ஒருநாளும் வற்றாது.
மற்ற சகோதரர்கள் தங்கள் நிலைகளை கர்த்தருக்குள் தெரிவிக்கலாம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சகோ. ஜான்12 அவர்கள் பதிவுகளை தளம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறதாம்.
தள நிர்வாகி அவர்கள் சற்று கவனிக்கும்படி வேண்டுகிறேன்.
"ACTIVE BOARD" தலைமை அலுவலகத்தில் இருந்து இந்த செயல்பாடு நடந்திருப்பதால் என்னால் உடனடியாக அதை சரி செய்ய முடியாமைக்கு வருந்துகிறேன் சகோதரர் ஜான்12 அவர்களே.
.
"HELP LINE"ல் SERVICE REQUEST அனுப்பியுள்ளேன் விரைவில் சரிசெய்து விடுவார்கள்.
-- Edited by Nesan on Friday 7th of December 2012 02:34:49 PM