இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அண்ணன்மார்கள் ஒருவரையும் காணவில்லையே....!!!!


இனியவர்

Status: Offline
Posts: 52
Date:
அண்ணன்மார்கள் ஒருவரையும் காணவில்லையே....!!!!
Permalink  
 


இந்த தளத்தில் முன்பு இருந்த வேகமும் பதிவுகளும் இல்லையே ஏன்?

 

எல்லோரும் ரொம்ப பிசியோ? அல்லது எழுத எதுவும் செய்திகள் இல்லையா? 

 

வாருஙகள் ஐயா, நல்ல செய்திகலை தாருங்கள். எஙளுக்கு தேவை இருக்கிறது.



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

JOHNJOSH wrote:

இந்த தளத்தில் முன்பு இருந்த வேகமும் பதிவுகளும் இல்லையே ஏன்?

 

எல்லோரும் ரொம்ப பிசியோ? அல்லது எழுத எதுவும் செய்திகள் இல்லையா? 

 

வாருஙகள் ஐயா, நல்ல செய்திகலை தாருங்கள். எஙளுக்கு தேவை இருக்கிறது.


 

சிந்தித்து எழுதுவதற்கு முன்பு கிடைத்ததுபோல் போதிய நேரம் கிடைக்கவில்லை எனவே  புதிய  தியான கருத்துக்களை  எழுத முடியவில்லை. எழுதியிருக்கும் சில பதிவுகளும் பாதியில் நிற்கின்றன. எனவே பதிவுகளை தருவது கடினமாக இருக்கிறது. 
 
தடைகள் எல்லாம் நீங்க தேவன்தாமே கிருபை செய்வாராக. எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.
 
மற்றபடி வேதாகமம் என்பது அள்ள அள்ள  குறையாத புது புது கருத்துக்களை ஜெனிப்பிக்கும் ஒரு பொக்கிஷம் போன்றது. கடல் வற்றினாலும் வற்றலாம் ஆனால் வேதாகமத்தில் இருந்து கிடைக்கும் கருத்துக்கள் ஒருநாளும் வற்றாது.
 
மற்ற சகோதரர்கள் தங்கள் நிலைகளை கர்த்தருக்குள் தெரிவிக்கலாம்.    
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

சகோ. ஜான்12 அவர்கள் பதிவுகளை தளம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறதாம். 
 
தள  நிர்வாகி அவர்கள் சற்று கவனிக்கும்படி வேண்டுகிறேன்.  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

SUNDAR wrote:
சகோ. ஜான்12 அவர்கள் பதிவுகளை தளம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறதாம். 
 
தள  நிர்வாகி அவர்கள் சற்று கவனிக்கும்படி வேண்டுகிறேன்.  

 

"ACTIVE BOARD" தலைமை அலுவலகத்தில் இருந்து இந்த செயல்பாடு நடந்திருப்பதால் என்னால்  உடனடியாக அதை சரி செய்ய முடியாமைக்கு வருந்துகிறேன் சகோதரர் ஜான்12 அவர்களே.
.
"HELP LINE"ல்  SERVICE REQUEST அனுப்பியுள்ளேன் விரைவில் சரிசெய்து விடுவார்கள்.
 


-- Edited by Nesan on Friday 7th of December 2012 02:34:49 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோ. நேசன் அவர்களே.. 


 தற்போது என்னால் எந்த தடையும் இல்லாமல் போஸ்ட் செய்ய முடிகிறது. 
சகோ.சுந்தர் அவர்களுக்கும்,தங்களுக்கும் மிக்க நன்றி.

தேவனுக்கே மகிமை உண்டாகுக!!!


__________________


இனியவர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

கொஞ்ச நாட்களாகவே இந்த தளத்தில் அதிக செய்திகள் எதுவும் எழுதப்படவில்லையே  என்ன காரணம்? 
 
முன்பு எழுதின எல்லோரும் எங்கே போய்விட்டார்கள்?    


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard