இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கடவுளின் வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதில் அதிக காலதாமதம் ஏன்?


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
கடவுளின் வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதில் அதிக காலதாமதம் ஏன்?
Permalink  
 


விவிலியத்தை ஆராய்ந்து பார்த்தல் பல நேரங்களை கர்த்தர் கொடுத்த முக்கிய வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதற்கு அதிக கால தாமதம் ஏற்ப்பட்டிருப்பதை பார்க்கலாம்.
.
மிக முக்கியமான உதாரணமாக ஆபிரகாமுக்கு கொடுக்கபட்ட வாக்குத்தத்தத்தை சொல்லலாம்.     
கர்த்தர் ஆபிராமிடம் உன்னை பெரிய ஜாதியாக்குவேன் என்று வாக்கு கொடுத்தபோது அவனுக்கு வயது எழுபத்தைந்து என்று அறியமுடிகிறது.
   
ஆதி 12:2. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்4 கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.
.
ஆனால் இறைவனின் இந்த வாக்குத்தத்தம் நிறைவேற/ அவன் பெரிய ஜாதியாக உருவெடுக்க வாக்குத்தத்தத்தின் முதல் பிள்ளையாகிய ஈசாக்கை  பெற்றெடுக்கும் பொது அவனுக்கு வயது 100.
.
ஆதி 21:5 தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்.
.
அதாவது சாராள் கிழவியாகி இனி குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்றொரு நிலை உருவாகி,  வாக்கு கொடுத்து 25 வருடங்களுக்கு பிறகு அவனுக்கு முதல் சந்ததி உருவாகிறது. (நார்மலாக் குழந்தை பிறக்க ஒரு வருடம் போதுமே)  
அடுத்து இஸ்ரவேல் ஜனங்களை எகிப்த்து தேசத்தில் இருந்து மீட்டு கானானுக்கு கொண்டுபோகும் வாக்குதத்ததிலும் 400 வருடங்கள் என்று வாக்கு கொடுக்கபட்டு 430 வருடங்களுக்கு பிறகுதான் அவர்கள் எகிப்த்தை விட்டு பிறப்பட முடிந்தது.
.
யாத்திராகமம் 12:41 நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.
.
அத்தோடு கானானுக்கு புறப்பட்டு பயம் போகும் விஷயத்திலும் சுமார் 40 நாட்களில்  கடக்க வேண்டிய தூரத்தை 40 வருடங்கள் வனாந்திரத்தில் அலைந்து திரிந்து கடந்தார்களாம். இங்கும் அதிக DELAY ஆகியிருப்பதை பார்க்கலாம். இங்கு அவர்கள் கீழ்படியாமையினால்தான் காலதாமதம் ஏற்ப்பட்டது என்று எடுத்துகொண்டால் மனுஷனின் கீழ்படியாமை இறைவனின்  திட்டங்களை தாமதப்படுத்த முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.    
.
இப்படி அதிக காலதாமதம் ஆவதால் நல்ல விசுவாசமுள்ள பலர் கூட பரிசுத்தத்தில் இருந்து விலகி உலக காரியங்களுக்குள்ளோ பணத்துக்கு பின்னோ சென்று விடுகிறார்களே.
.
தற்காலத்தை எடுத்துக்கொண்டால் கூட "இதோ சீக்கிரமாய் வருகிறேன்" என்று சொல்லிசென்ற இயேசு 2000 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் வரவில்லை காரணம் என்னவென்று பார்த்தால்  விவிலியம் இவ்வாறு சொல்கிறது.  
.
II பேதுரு 3:9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.    
.
இப்படி தாமதமாக வந்தால் இறைவனின்  சித்தமாகிய  "ஒருவரும் கெட்டுபோகாமல் எல்லோரையும் மீட்கும் சித்தம்" நிறைவேறிவிடுமா?  
.
என்னவிருந்தாலும் சிலர் பரலோகத்துக்கும் சிலர் நரகத்துக்கும் பாத்திரவான் என்று விவிலியமே சொல்கிறது இந்நிலையில் அவர் தாமதித்தாலும் அதுதானே நடக்கும். பிறகு ஏன் எல்லா இடங்களிலும் அவர் தாமதித்து செயல்படுகிறார் என்பதை யாராவது விளக்குங்களேன். 


__________________


புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
RE: கடவுளின் வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதில் அதிக காலதாமதம் ஏன்?
Permalink  
 


தமிழில் எழுத/மொழி பெயர்க்க நேரம் இன்மையால் ஆங்கிலத்திலேயே எழுதுகிறேன், தவறுகள் இருந்தால் தயவுசெய்து சுட்டிக்காட்டுங்கள். இப்பதில் சகோதரர்களுக்கு நன்மையாகப்பட்டால் வேளை  

கிடைக்கும்போது தமிழில் எழுதுவேன், சகோதரர் யாராவது  இதில் உள்ள முக்கிய பகுதிகளை தமிழில் மொழிபெயர்த்தாலும் அதை நன்றியோடு வரவேற்பேன். Loga

 God created the universe and the earth for man.  He gave the earth for man to live, rule and multiply.  He also gave man freedom of choice in his thinking and choosing.  God said to man do not eat from the tree of knowledge, if you do you will surely die. 

Man in his free will chose to eat the fruit offered by satan.  The result was the spirit of man became deadened, the authority of man was stolen or handed over to satan by man.  In this vent not only man lost his authority but also God too over the earth.  Understanding this matter is critical. Because we, most believers think God is almighty He can do anything. It is very true that God is almighty but we must realise He is absolutely righteous God too. 

God did not give the earth to Satan it was man who gave it to satan. Now how can God who did not give the earth to satan ask that from satan or fight against him? That won’t be righteous for God to redeem that from satan by Himself but man can do that, it is righteous.  Therefore it must be a man should get that back from satan.  

We must understand redemption is not just redeeming man from the slavery of satan but the earth too must be redeemed so that God get His kingdom and man get His earth back.  

Therefore in this conflict God cannot directly war with satan and satan’s army but man has to do the battle.  This will satisfy God’s righteousness and His ways.

 

So the question is can man do that? Could men stand against the mighty army of satan? Even if men can do, it won’t be right for man because man in first place was not created by God to do anything independently.

Man in his creation was made lower than angels. He is given a spirit in which he can be connected to God and receive His life, power and all the supply for his living, ruling and multiplying. If man is separated from God he has no strength no life in himself and cannot stand against an angel if a situation arises.  This is what happened after the fall of man. All sinned and fall short of His glory.

However if a man joined to the Lord his strength will be the Lord’s strength. No human no angel in heaven and earth can stand against him.

 God needed a man who has nothing to do with satan but joined to Him so that this man can redeem what God lost in the first man Adam.  This redeemer is Jesus Christ.  He is the last Adam, who ended Adam’s race and became the first born of the new race (new creation).   This man was of God and always connected to God, laid down his soul life that of the Adamic race.  His baptism in the river of Jordon is the proclamation to heaven and earth that He laid down his life  that he is not for himself but for God only. Satan came in flying to test his whole being that includes three parts spirit, soul and body.  All the three parts, satan failed to separate him from God and could no draw to him.  What satan found was the poison that he injected to all men through Adam has no power in Christ.  Understanding the situation that he, the satan cannot have any part in Christ he left him alone for some time.  Seeing the damages  that Christ has already made to satan’s kingdom he devised a sure scheme to kill Jesus.  This time he did kill him not knowing the consequences of the death of Christ.

 

This man Jesus is righteous who has no sin in Himself.  Only the soul that sins must die. Since Christ was sinless, his body cannot see corruption, God has to set him free from the hades, it is a life matter not the authority or an organisation. Death cannot hold the resurrection life. In the seed of woman, in the seed of Abraham,  in the son of David was the life of God that cannot be put to death.  The humanity of Jesus was never stained with sin thus cannot be held by hades.  Hades has no authority no power over a righteous man.

God now, through this righteous man was able to release His power to the earth, to the men who seek Him and willing to forsake their soul life for higher to obtain. For this the last Adam became the life giving spirit.   1Cor 15:45

 

So, here we see, God surely almighty but He needs a man to release God’s power.  Similarly man needs to fight the battle with the enemy. Power of God always available for righteous man.  He can command the hands of God to do what is in God's heart. Isa 45:11  Thus saith the Lord, the Holy One of Israel, and his Maker, Ask me of things to come concerning my sons, and concerning the work of my hands command ye me.)

 The asking is our prayer, without the prayers of righteous ones, God cannot move on earth. That’s why Lord Jesus taught us to pray to the Father “your name be sanctified, your kingdom come, your will be done on earth as it is done in heaven…”   For God there is no problem in heaven.  His will is being done perfectly in heaven but the earth is still not His kingdom, the war is raging since Christ was raised from the dead. Before Christ became a man the men of God was involved in the battles but in the physical realm. But since Christ became a man, men entered into a spiritual warfare with satan and his armies.  Man is fighting to get back the kingdom he lost to satan. The man Christ is the one who fight the battle by the power of God that is now available to Him as a man.  He obtained this power and authority as a man from the Father God in ascension.  Go therefore and make disciples of all nations, baptizing them in the name of the Father and of the Son and of the Holy Spirit.  The many sons of God today apply the authority of God given to the Head Christ to preach, make disciple and baptise to regain the earth.  Earth was God’s property but He gave it to man but the man lost the earth to satan.  When the battle headed by Christ is finished the Christ as a man will give back all that God gave to man so that God will be all in all.  (1Cor15:28)

 Then, what delays the victory of the battle?   Its man’s lack of cooperation, specifically not walking in the spirit, prayer less life which causes enemy to live for more time.

We the children of God must always rejoice, unceasingly pray in everything give thanks, then in Christ we can command the hands of God to defeat the enemy.  The battle against Amalek  In the O/T  is a good example. Regarding this matter in  Ex 17: 11 Recovery Bible Foot Note says:

While Moses lifted up his hand, Joshua fought for the people and prevailed. Moses lifting up his hands on the mountaintop typifies the ascended Christ interceding in the heavens (Rom. 8:34b; Heb. 7:25; cf. 1 Tim. 2:8), and Joshua typifies Christ as the indwelling Spirit fighting against the flesh (Rom. 8:9-11; Gal. 5:16-17). Amalek was defeated by Israel through the supply of the manna (ch. 16) and the living water (vv. 1-6) and by the lifting up of Moses’ hands and the fighting of Joshua. Likewise, we are victorious over the flesh by eating and drinking Christ as our life supply and by praying with the interceding Christ and putting the flesh to death with Christ as the fighting Spirit (Rom. 8:13 and note 2; Gal. 5:24 and note 2).   May we become men of prayer and join the battle of the Lord to bring His kingdom sooner.  Glory to God in Christ Jesus. 



__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

தங்கள் மேலான விளக்கங்களுக்கு நன்றி சகோதரரே. 

தங்களின் இந்த விளக்கத்தின் சுருக்கமான தொகுப்பாக "மனிதனின் செயல்பாடுகளால்தான் (அதாவது ஜெபமின்மை, கீழ்படிதலின்மை இவற்றால்தான்) இறைவனின் வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதில் கால தாமதம் ஏற்ப்படுகிறது என்று நாம் எடுத்துகோள்ளலாமா?

அடுத்து 
மோசேயின் செயல்பாட்டை தாங்கள் இங்கு சுட்டி காட்டியிருக்கிறீர்கள் ஆனால் அந்த செயல்பாடு ஜெபத்தை குறிப்பதாக நான் கருதவில்லை. காரணம் அவன் ஜெபித்து சோர்ந்து போகவில்லை மாறாக "கோலை கரத்தில் பிடித்திருத்தல்" என்ற "கிரியை" மூலமே சோர்ந்து போனான். அந்த கிரியையே அமலேக்கியர்கள் மற்றும் இஸ்ரவேலியர்களை மாறி மாறி மேற்கொள்ள வைத்தது.
.
எனவே ஜெபம் அவசியம் என்றாலும் இறைவனின் வார்த்தைகளை கேட்டு அவன் செய்த கிரியையே அங்கு வெற்றியை ஈட்டித்தந்தது என்பது எனது நிலைப்பாடு.
  


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard