antonydevadoss wrote:
சகோ. அந்தோணி தேவதாஸ் அவர்களை இயேசுவின் இனிய நாமத்தில் இந்த தளத்தில் வரவேற்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
Dear Brother in Christ,
When i search the answer for your question in the net i found the answer. Please take a look on the attched link.
If it is not correct please explain the correct one.
http://catholic-resources.org/Art/Evangelists_Symbols.htm
http://www.moodycatholic.com/Q6.html
(Rev.4:7. And the first beast was like a lion, and the second beast like a calf, and the third beast had a face as a man, and the fourth beast was like a flying eagle. )
வணக்கம் சகோதரரே!!
இவ்வாறு அடையாள சின்னமாய் கேட்பதினால் என்ன பக்தி விருத்தி நிகந்து விட முடியும்..
இயேசுவை தவிர குரு யார்?
இயேசுவின் பிதாவும் நமது பிதாவுமாணவரை தவிர திருத்தந்தை யார்??