இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மத்தேயு நற்செய்தியின் அடையாளச் சின்னம் எது?


புதியவர்

Status: Offline
Posts: 5
Date:
மத்தேயு நற்செய்தியின் அடையாளச் சின்னம் எது?
Permalink  
 




__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

antonydevadoss wrote:


 

சகோ. அந்தோணி தேவதாஸ் அவர்களை இயேசுவின் இனிய நாமத்தில் இந்த தளத்தில் வரவேற்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

தங்களின் தலைப்பை பார்த்து எதோ அறிய செய்தி இருக்கிறது என்று உள்ளே வந்தால் எந்த செய்தியுமே இல்லை.
.
தாங்கள் இந்த இரண்டு திரிகளை ஆரம்பித்ததின் நோக்கம் என்னவென்பதை ஓரிரு வரிகளில் எழுதி வைக்கலாமே.
.
இங்கே வரும் சகோதரர்களிடமிருந்து தங்கள் கேள்விகளுக்கு பதிலை எதிர்பார்க்கிறீர்களா? அல்லது 
தாங்கள் இங்கு எழுத வந்து பின்னர் வேண்டாம் என்ற முடிவில் விட்டுவிட்டீர்களா?
.
ஓன்றுமே புரியவில்லை சகோதரரே சற்று விளக்குங்கள்.
 


__________________


புதியவர்

Status: Offline
Posts: 5
Date:
RE: மத்தேயு நற்செய்தியின் அடையாளச் சின்னம் எது?
Permalink  
 


கேள்விகளுக்கு பதிலை எதிர்பார்க்கிறேன்

__________________


புதியவர்

Status: Offline
Posts: 5
Date:
Permalink  
 

கேள்விகளுக்கு பதிலை எதிர்பார்க்கிறேன்

__________________


இளையவர்

Status: Offline
Posts: 29
Date:
Permalink  
 

Dear Brother in Christ,

When i search the answer for your question in the net i found the answer. Please take a look on the attched link.

If it is not correct please explain the correct one.

 

http://catholic-resources.org/Art/Evangelists_Symbols.htm

 

http://www.moodycatholic.com/Q6.html

 

(Rev.4:7. And the first beast was like a lion, and the second beast like a calf, and the third beast had a face as a man, and the fourth beast was like a flying eagle. )

 



__________________


புதியவர்

Status: Offline
Posts: 5
Date:
Permalink  
 

Thank you!

__________________


புதியவர்

Status: Offline
Posts: 5
Date:
Permalink  
 

Thank you!

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
மத்தேயு நற்செய்தியின் அடையாளச் சின்னம் எது?
Permalink  
 


வணக்கம் சகோதரரே!!

 

இவ்வாறு அடையாள சின்னமாய்  கேட்பதினால் என்ன பக்தி விருத்தி நிகந்து விட முடியும்..

இயேசுவை தவிர குரு யார்?

இயேசுவின் பிதாவும் நமது பிதாவுமாணவரை தவிர திருத்தந்தை யார்??



-- Edited by JOHN12 on Friday 18th of January 2013 04:41:53 PM

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard