naan thideerenea enakkaka jaro jeppipathupola unarukkinrean intha nerathil naan ena seiya vendum??
சகோதரர் vanakam அவர்களுக்கு என்பட்ச்சத்தில் ஒரு எச்சரிக்கை செய்தியும் இருக்கிறது.
ஒருவர் எதாவது ஆபத்தில் அல்லது பிரச்சனையில் மாட்டுவது போல் சூழ்நிலை இருக்குமாயின், அவரை அந்த ஆபத்தில் இருந்து தப்புவிக்கும் பொருட்டு பரிசுத்த ஆவியானவர் யாரிடமாது அவரது உருவத்தை காட்டி அவருக்காக ஜெபிக்க சொல்வதும் உண்டு.
எனவே நமக்காக யாரோ ஜெபிக்கிறார்கள் என்பதுபோல் உணர்ந்தால் நாம் சூழ்நிலைக்கு போதுமான அளவு ஜெபிக்கவில்லை என்றும் எடுத்துகொள்ளலாம்.
எனவே சகோ.ஜான்12 அவர்கள் சொல்வதுபோல் விழித்து ஜெபித்து உஷாராக இருக்கவும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சகோதரர் vanakam அவர்களே சுந்தர் அண்ணா சொன்னது போல நமக்கு ஏதாவது ஆபத்து வர இருக்குமானால் உங்களுக்காக ஜெபிக்க வேறு யாரையாவது தேவன் தூண்டுவார்.
அப்படி ஜெபிக்கப்படுவதை தேவன் உங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளதால் நீங்களும் ஜெபிக்க வேண்டுமென தேவன் எதிர்பார்ப்பது தெரிகிறது..
உடனே உபவாசத்தில் உட்காருங்கள். எப்படி ? எதற்காக? ஜெபிக்க வேண்டுமென உங்களுக்கு தெரியாதிருப்பதால் இந்த வேளையில் ஆவியானவரின் உதவி உங்களுக்கு தேவை.. ஆவியானவரின் உதவியுடன் அன்னிய பாஷையில் ஜெபிக்க வேண்டிய தருணம் இதுவே..
அன்னிய பாஷை வரம் இல்லாவிட்டால் தேவனிடம் உடனே கேட்டு பெற்ற கொள்ளுங்கள்..
JOHN12////சிலர் புதிய காதலி தனக்காக எப்போதும் ஜெபிக்கிறாள் என என்னுகிறதும் உண்டு!! உஷார்!!///
ஹா ஹா சில வேளைகளில் இதுவும் உண்மைதான்... (உங்களுக்கல்ல ஆவியில் நிறைந்திராதவர்களுக்கு)