புதிதாக திருமண வாழ்க்கையில் அடிஎடுத்து வைக்கவிருக்கும் சகோ.ஜான் அவர்களை கர்த்தரின் சித்தபடி வாழ வாழ்த்துகிறேன்
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28) அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
கர்த்தருக்குள் நானும் சகோதரன் ஜோன் 12 அவர்களை வாழ்த்கிறேன்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரரே.
எனது ஜெபங்களில் நிச்சயம் உங்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுகிறேன்
https://siluvayadi.blogspot.com வேதம் கற்போம். ROBERT DINESH
புதிதாக திருமணம் செய்து கொள்ளவிருக்கும் சகோ. ஜான்12 அவர்களின் திருமணம் தேவன் தாமே தகப்பனாக இருந்து தங்களது திருமணத்தை மிக சிறப்பாக நடைபெற வாழ்த்கிறேன்.
தேவன் உங்களுடனே கூட இருப்பாராக .
அன்பு சகோதரர்களே,