வரலாற்றின் மாமனிதராக இயேசு கருதப்படுகிறார். எப்படி என பார்ப்போமா? * அவரிடத்தில் பணியாட்களில்லை எனினும் அவர் "எஜமான்' எனப்பட்டார் ! * அவர் பட்டம் பெற்றவரல்ல எனினும் அவர் "போதகர்' எனப்பட்டார் ! * அவரிடத்தில் மருந்து ஏதுமில்லை எனினும் அவர் "குணமாக்குகிறவர்' எனப்பட்டார் ! * அவர் யுத்தகளத்தைச் சந்தித்ததில்லை எனினும் அவர் உலகத்தை ஜெயித்தார் ! * அவர் எந்தக் குற்றமும் புரிந்ததில்லை எனினும் சிலுவையில் அறைப்பட்டார் ! * அவர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார் எனினும் என்றும் ஜீவிக்கிறவராக உயிர்தெழுந்தார் ! நம்மை நேசிக்கின்ற இப்படிப்பட்ட தெய்வம் நமக்கு கிடைத்தது பெரும்பாக்யமல்லவா !!