இன்றைய உலகில் "ஆவிக்குரிய கிறிஸ்தவர்களாகிய" நம்மைவிட மாம்சத்துக்குரிய அனேகர் புகழ்ச்சியாகவும் கீர்த்தியாகவும் மேன்மையாகவும் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
அவ்வாறிருக்க பொய்யுரையாத தேவன் இவ்வாறு சொல்ல காரணம் என்ன?
எதன் அடிப்படையில் நாம் எல்லா ஜாதியை பார்க்கிலும் சிறந்திருக்கிறோம்
எவ்விதத்தில் நாம் மற்ற உலகத்தரைவிட மேன்மையானவர்கள் என்பதை நாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
விளக்கம் அறிந்த சகோதர/சகோதரிகள் தங்கள் கருத்துக்களை பதிவிடலாம்.
-- Edited by SUNDAR on Monday 31st of March 2014 07:07:52 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)