இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனிதனால் ஏன் மனதை அடக்க முடியவில்லை ?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
மனிதனால் ஏன் மனதை அடக்க முடியவில்லை ?
Permalink  
 


 

 

ஒரு மனிதனால்  தேசத்தில் உள்ள எல்லா நாட்டையும் பிடித்து அடக்கி  ஆழ கூடும்

வல்லமையில் சிறந்த சிங்கத்தையும்  அடக்க கூடும் 

ஒல்லியான தேகம் உடைய ஒருவன் ஒரு சிறிய கொம்பை வைத்து கொண்டு பெரிய  உருவமும் பலமும் கொண்ட  யானையை கூட அடக்கி தன் இஷ்டம் போல நடத்த கூடும்

 நிலாவில் கால் வைக்க கூடும்

செவ்வாய் கிரகத்தில் பூமியில் வாழ்வது போல  வாழ கூடும்

இன்னும் நினைத்து பார்க்க முடியாத நிறைய காரியங்களை மனிதனால் செய் முடியும்,செய்தும் இருக்கின்றான்

 

இத்தனையும் செய்ய முடிந்த இந்த மனிதனால் தன் மனதை மட்டும்  ஏன் அடக்க முடியவில்லை ?

 

உலகத்தில் இப்படியும் முடியா என்று  நினைத்து கூட  பார்க்க முடியாத  அளவுக்கு செய்து சிலவற்றை தன் கட்டுக்குள் கொண்டுள்ள மனிதனால் ஏன் தன் மனதை கட்டு படுத்த முடியவில்லை ?

 

பெரிய பெரிய காரியங்களை செய்து அடக்கி ஆளும் இந்த மனிதனால் ஏன் தனக்குள் இருக்கும் இந்த மனதை அடக்கி ஆழ முடியவில்லை ?

மனதை அடக்க ஏன் முடியவில்லை என்று சகோதரர்கள் தங்கள் பதிவை பதிவிடுமாறு கேட்டு கொள்கின்றேன்

 

நீதிமொழிகள் 16:32 பட்டணத்தைப்  பிடிக்கிறவனைப் பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்

 



-- Edited by EDWIN SUDHAKAR on Tuesday 15th of April 2014 05:16:55 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard