நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28) அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
Sugumar Samuel T
யோவான் 8:32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
வார்த்தைக்கும் தேவனுக்கும் வித்தியாசம் எதுவும் எல்லை...ஏனென்றால் ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது ...நாம் வார்த்தையின் மூலமாகவே தேவனை அறிய முடியும்...அதனால் வார்த்தை வேறு , தேவன் வேறு இல்லை..வேத ஆதாரம்...ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. யோவான் 1: 1