http://lord.activeboard.com/t55067812/topic-55067812/
இந்த பதிவில் ஒரு இளைஞனின் மரணத்தையும் அந்த குடும்பத்தின் நிலையையும் எழுதியிருந்தேன்.
திக்கற்ற நிலையில் இருந்த அந்த குடும்பத்திற்கு இன்று ஒரு வழி பிறந்திருக்கிறது.
அந்த இளைஞனின் சகோதரிக்கு திருமணம் ஏற்பாடாகிஇருக்கிறது.
நமது ஜபம் பலித்திருக்கிறது.