இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கர்த்தரை" ரசித்து, ருசித்து பாருங்கள் !!


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
கர்த்தரை" ரசித்து, ருசித்து பாருங்கள் !!
Permalink  
 


கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள், சங் ; 34.8

இந்த வார்த்தையை, தாவீது சொல்கின்றபோது, எனக்கு ஒன்றும் புரியவில்லை,அதாவது கர்த்தரை" எப்படி ருசித்து பார்ப்பது என்று ?

 

ஆனால், நாளடைவில் கர்த்தரை பற்றி கற்றுகொண்டு, அவருடையஅனுபவத்தில் வளர, வளர புரிந்து கொண்டேன், அந்த ருசியை "

ஆம்,

கர்த்தர், அன்பிலே பூரணர் ! என்று.

கர்த்தர், கருணையிலே, தாராளமானவர் ! என்று.

கர்த்தர், இரக்கங்களில், முடிவில்லாதவர் ! என்று.

கர்த்தர், மன்னிப்பதில் யோசிக்காதவர்! என்று.

கர்த்தர், ஆசிர்வதிக்க ஓடிவருபவர்! என்று.

கர்த்தர், தண்டிக்க, தாமதிப்பவர் ! என்று.

கர்த்தர், பிள்ளைகளின் வேதனையை பார்த்து அழுகின்றவர் ! என்று.

கர்த்தர், நீதி நியாயங்களில் மயங்கின்றவர், என்று.

கர்த்தர், நம்மை காப்பாற்ற தன் ஜீவனையும் கொடுத்தவர் ! என்று.

 

ஆஹா, இப்படிப்பட்ட அற்புதமான கர்த்தரை நினைத்து, தியானித்து, அவருடைய கிரியைகளையும், குணங்களையும், ரசித்து, ருசித்து பாருங்கள், அது பேரானந்தம்.

நற்கிரியைகள், இல்லாதவனும், நற்கிரியைகளை, விரும்பாதவனும்,

ஒரு நாளும் கர்த்தரை ருசித்து பார்க்க முடியவே முடியாது..........



-- Edited by EDWIN SUDHAKAR on Tuesday 21st of April 2015 12:53:06 PM



-- Edited by EDWIN SUDHAKAR on Tuesday 21st of April 2015 12:54:18 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard