இவைகள், எதுவும் இந்த பூமியில் சிறந்ததும் அல்ல, உயர்ந்ததும் அல்ல ?
அப்போ, எது தான் இந்த பூமியில் சிறந்தது, உயர்ந்தது ?
நற்பெயர், ஆம் நற்பெயரே ! எல்லாவற்றையும் விட சிறந்ததும், உயர்ந்ததும் ஆகும், நான் சொல்லும் நற்பெயர் மனிதர்களிடம் அல்ல சர்வ வல்லமையுள்ள தேவனிடத்தில் வாங்க சொல்லும் நற்பெயர் ஆகும்.
எடுத்துகாட்டாக !
யோபு !
ஊத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்கு பயந்து, பொல்லாப்புக்கு விலகுறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.
யோபு 1 :8
மோசே !
என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன்.
எண் 12 :7
தாவீது !
தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்;
அப் 13 :22
தானியேல் !
நீ மிகவும் பிரியமானவன்.
தானி 9 :23
இப்பொழுது சொல்லுங்கள், சர்வ வல்லையுள்ள தேவனிடத்தில் இருந்து வாங்கும், நற்பெயர்க்கு முன்பாக இந்த பூமியில் எதாவது சிறந்ததும், உயர்ந்ததும் உண்டா ?
தேவனிடம் நற்பெயர் எடுக்க நம்மால் முடியுமா ? என்று நம்மை, நாமே ஒடுக்கிகொள்ளாமல்"
"விசுவாசிக்கின்றவனுக்கு" எல்லாம் கூடும், என்று தேவனின் அம்சம் (இயேசு) சொன்னதை நாம் விசுவாசித்து."
தேவனுடைய வார்த்தைக்கும், சித்தத்திற்கும், முழுமையாக நம்மை ஒப்புகொடுப்போம் !