திருநங்கைகளை வேதத்தில் அண்ணகர்கள் என்ற பெயரில் பொதுவாக அழைக்கப்பட்டாலும் பானபாத்திரகாரர் பிரதானிகள் சுயம்பாகிகள் விதையடிக்கப்பட்டவர்கள் என்ற பெயர்களிலும் குறிப்பிடபடுகிறார்கள் [.பிரதானிகள் (2 இரா9:32, எரே38:7, ஆதி37:36, எஸ்தர்1:11) விதயடிக்கப்பட்டவர்கள் (உபா28:1), ராஜாவின் அரணமனைகளில்பி ரதானிகள், பானபாத்திரக்காரரின் தலைவன், சுயம்பாகிகளின்தலைவன்(ஆதி40:2), தலையாரிகளுக்கு அதிபதி(ஆதி37:36) ராஜஸ்திரீக்கு மந்திரி(அப்8:27) ]
மேலே குறிப்பிட்ட அனைவரும் எங்களை போன்ற திருநங்கைகள் என்கின்றனர் இன்றைய திருநங்கைகள். இந்த கருத்து சரியா? மேலும், 1. வேதம் கூறும் அண்ணகருக்கும் இன்றைய திருநங்கைக்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமை என்ன?. இதற்கான பதிலை தயவாய் பதிவு செய்யுங்கள்.
எனக்கு தெரிந்தவரை பானபாத்திரக்காரர் என்பவன் ராஜாவின் அரண்மனையில் ராஜாவுக்கு பரிமாறப்படும் உணவை ராஜா உண்பதற்கு முன்பாக அதின் சுவை சரியான விதத்தில் இருக்கிறதா அல்லது அதில் விஷம் ஏதும் கலந்து இருக்கிறதா என்பதை பரிசோதிப்பவர். முதலில் ராஜாவுக்கு பரிமாறப்படும் எந்த உணவையும் இவர் முதலில் சாப்பிட்டு பிறகு சிறிது நேரம் கழித்து அதில் விஷம் எதுவும் இல்லை என்று தெரிந்த பின்தான் ராஜாவுக்கும் மற்றும் அரண்மனையில் உள்ள அனைவருக்கும் பரிமாறப்படும்.

தங்கள் பதிவு மிகவும் சரியானதுதன சகோதரர் அவர்களே.
இந்த "பானபாத்திரகாரன்" என்ற பதவி அந்நாடகளில் மிகவும் உயர்ந்த பதவியாக கருதப்பட்ட்து அது ராஜாவால் அதிகமாக நம்பப்படும் ஒரு சிலரை தவிர எல்லோருக்கும் கொடுக்கப்படுவது கிடையாது.
அவர்கள் திரு நங்கைகள் என்ற கருத்து ஏற்புடையது அல்ல. ராஜாவின் அரண்மனையில் அது ஒரு உயர்ந்த உத்யோகம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
Page 1 of 1 sorted by
இறைவன் -> விவாதங்கள் -> அன்னகர்கள் என்று வேதம் கூறும் நபர்களை இன்றை திருநங்கைகள் என கூறுவது சரியா? தவறா?