பாதாளத்துக்கு பாயலாம் அனால் பரலோகத்தின் வாசல்கதவைகூட அதனால் எடடவே முடியாது.
2. பணம் பத்தும் செய்யும்:
பத்தும் செய்யலாம் அனால் பத்து கற்பனைகள் சொல்வதுபோல் பின் சந்திதிகளுக்கு ஆயிரம் தலைமுறை வரைக்கும்
இரக்கம் செய்ய அதனால் முடியாது.
3.பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும்
பிணத்தை வாயை விளக்க வைக்கலாம் ஆனால், உண்மையான தேவ மனிதனின் ஒரு தலைமயிரை கூட விழவைக்க அதனால் முடியாது.
4. ஓன்று ஜனக்கட்டு வேணும் அல்லது பணக்கட்டு வேணும்
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28) அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
wow wow fantastic.....கவிதைபோல இருக்கிறது....
ஆனாலும் ஆழ்ந்த சத்தியங்கள் அண்ணா...
https://siluvayadi.blogspot.com வேதம் கற்போம். ROBERT DINESH
excellent msg