நான் ஆனந்த்ராஜ்.
அவர் நேசம், நான் அவரை அறிந்து கொள்ள செய்தது.
அவர் கிருபை என்னை வாழவைத்துக்கொண்டிருக்கிறது.
இயேசு நல்லவர்.
அல்லேலூயா.
எனக்கு கர்த்தர் ஒரு குடும்பத்தை கொடுத்து ஆசிர்வதித்து இருக்கிறார்.
எனக்கு ரெண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.
எங்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள். என் நண்பர்கள், உறவினர்கள் இயேசுவை அறிந்து கொள்ள ஜெபித்து கொள்ளுங்கள்.
எங்கள் சபைக்காகவும் ஜெபித்து கொள்ளுங்கள்.
கர்த்தர் கிருபை உங்களனைவரோடும் இருப்பதாக..
ஆமென்.
இந்த தளத்துக்கு தங்களை வழி நடத்திய நம் ஆண்டவராகிய இயேசுவுக்கு எந்நாளும் ஸ்தோத்திரம் உண்டாவதாக.
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28) அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)