இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: An introduction. Anandaraj S


இளையவர்

Status: Offline
Posts: 30
Date:
An introduction. Anandaraj S
Permalink  
 


நான் ஆனந்த்ராஜ்.

அவர் நேசம், நான் அவரை அறிந்து கொள்ள செய்தது. 

அவர் கிருபை என்னை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. 

இயேசு நல்லவர். 

அல்லேலூயா. 

எனக்கு கர்த்தர் ஒரு குடும்பத்தை கொடுத்து ஆசிர்வதித்து இருக்கிறார். 

எனக்கு ரெண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். 

எங்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள். என் நண்பர்கள், உறவினர்கள் இயேசுவை அறிந்து கொள்ள ஜெபித்து கொள்ளுங்கள். 

எங்கள் சபைக்காகவும் ஜெபித்து கொள்ளுங்கள். 

 

கர்த்தர் கிருபை உங்களனைவரோடும் இருப்பதாக..

ஆமென். 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

இந்த தளத்துக்கு தங்களை வழி நடத்திய நம் ஆண்டவராகிய இயேசுவுக்கு எந்நாளும் ஸ்தோத்திரம் உண்டாவதாக.

 
கர்த்தர் தங்களை ஆசீர்வதித்து தங்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்வாராக.
 
தேவன் தாமே உங்களோடு இருந்து உங்கள் பிரயாசங்களை எல்லாம் அங்கீகரித்து உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் சமாதானத்த்தை கடடளையிடுவாராக.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 30
Date:
Permalink  
 

I receive

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard