நான் தற்போது ஒரு நெருக்கடியான நிலைமையில் உள்ளேன்
அநேக தேவைகள் மத்தியில், அடிப்படை தேவைக்கு கூட பணமில்லாத சூழலுக்கு வந்துவிட்டேன்.
என் நெருக்கடி மாற ஜெபித்துக்கொள்ளுங்கள். கடன் வாங்க மனமில்லை. இருப்பினும் எனது பெற்றோர் உதவுகின்றனர் மனைவிக்கு தெரியாமல்.
கண்ணீரோடு பகிர்கிறேன். வேலைக்காக தயார் ஆகிக்கொண்டிருக்கிறோம்.
ஜெபங்களுக்கு நன்றி.
கர்த்தர் நல்லவர்.
pounds1484 wrote:நான் தற்போது ஒரு நெருக்கடியான நிலைமையில் உள்ளேன் அநேக தேவைகள் மத்தியில், அடிப்படை தேவைக்கு கூட பணமில்லாத சூழலுக்கு வந்துவிட்டேன். என் நெருக்கடி மாற ஜெபித்துக்கொள்ளுங்கள். கடன் வாங்க மனமில்லை. இருப்பினும் எனது பெற்றோர் உதவுகின்றனர் மனைவிக்கு தெரியாமல். கண்ணீரோடு பகிர்கிறேன். வேலைக்காக தயார் ஆகிக்கொண்டிருக்கிறோம். ஜெபங்களுக்கு நன்றி.கர்த்தர் நல்லவர்.
II நாளாகமம் 19:11 நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றான்.
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28) அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)